Author Note

4.2K 66 52
                                    

முதலில் உங்க எல்லாருக்கும் ஒரு மிகப்பெரிய நன்றி🙏🙏🙏🙏..

என்னுடைய கதைக்கு ஆதரவு அளித்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு ..பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் , அனைவர்க்கும் எனது நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


கீழே உள்ள கேள்விகளுக்கு நான் தங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.


1) என்னுடைய கதை பிடித்துஇருக்கிறதா?

2) தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதமாறி இருக்கா?

3) உங்களுக்கு எதிர்மறையான கருத்துக்கள் இருந்தால் அதை                  பதிவிடுங்கள்.

4) முடிவு உங்களுக்கு பிடித்துஇருக்கிறதா ?

அடுத்ததாக ஒரு நான் ஒரு தொடர்கதை எழுத தொடங்கியுள்ளேன். அதற்கும் உங்களுது ஆதரவு தேவைப்படுகிறது.


கதையின் பெயர் : ஒரு காதல் கதை

கிராமத்து பாணியில் எழுத துவங்கியிருக்கிறேன். பதிவுகள் போட, கொஞ்சம் லேட் ஆகலாம். அதை பொறுத்து , இந்த கதைக்கும் உங்களது கருத்துக்களை , அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இன்னொரு விஷயம் உங்ககிட்ட சொல்லப்போறேன்.

எனக்கு மிகவும் பிடித்த சீரியல் , அதை கதைக்களமாக கொண்டு ஒரு தொடர்கதை எழுதலாம் என்று முடிவு எடுத்துஉள்ளேன். கூடிய விரைவில் முதல் பதிவு போடப்படும். அப்போதும் நீங்கள் தான் எனக்கு ஆதரவு தரவேண்டும்.

இப்படிக்கு

உங்கள் தோழி .........

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Dec 04, 2018 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

நினைவெல்லாம் நீயே..(Completed)Donde viven las historias. Descúbrelo ahora