அவள்... அவள்... வேற யாரும் இல்லை... என் பக்கத்து v2 பெண்ணே தான்....
ஆனால் ஏன்... அவள் முகம் ஏன் இப்டி வாடிப்போய் இருக்கிறது....
சைதாலி: மாமி.... யாரு இவங்க???
ராஜம்: இவள.. என்னத்த டி மா சொல்றது... எல்லாம் செலதுங்க ராசி தான்... என்ன கொலாமோ... என்ன கோதரமோ....
சைதாலி:புரியல....
ஷீலா :சைதாலி..சேச்சி... ஆ.. பெண்குட்டி போகட்டும்... பின்னே யான் தெளிவாய் சம்சாரிக்கும்...
சிறுது நேரம் கழித்து... அவள் சென்றுவிட்டாள் ...
பானு : இந்த பொண்ணு பேரு 'மைதிலி'... இவ சொந்த ஊரு புதுக்கோட்டை பக்கம் னு நெனைக்கிறேன்... ஆன இந்த பொண்ணு வந்ததுலேந்து சரியே இல்லை...
சைதாலி:சரி இல்லையா?? ஏன்???
ஷீலா :சேச்சி... ஈ பெண்குட்டி... யாருக்குடையும் சரியா சம்சாரிக்காது... எப்போவும் அழுதுதே இருக்கும்...
சைதாலி:ஏன்... ஒரு வேளை husband கூட எதாச்சும்???
பானு : ஆமாடி... அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை... மனோஜ் தம்பி ரொம்ப தங்கமான பையன்... அப்டி ஒரு புள்ள புருஷன வர இவளம் குடுத்து வச்சிருக்கணும்....
சைதாலி: அப்டியா.... அப்றம் என்ன??
ராஜன் : கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆக போகுது டி மா... இன்னும் குழந்தை இல்லை... அத கூட அந்த மகராசன் கவலைப்பட்டது இல்லை... பொண்டாட்டி இப்டி இருக்கானு தான் அந்த பையனுக்கு கவலை...
ஷீலா :டெய்லி... யாருக்குடையோ போன்இல் சம்சாரிக்கும்... பின் எப்போதும் அழுகும் ....நாங்க யாரும் போய் கேட்ட உம் னு இருக்கும்....
பானு :ஆமா ஆமா.. நான் கூட v2 வேல பண்ண வரவா னு கேட்டேன்... என் v2 அ எப்டி பத்துக்கணும்னு எனக்கு தெரியும் னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட... திமிரு பிடிச்சவ...
ராஜன் :ஆமா டி மா... நீ இருக்குற ஆத்துல இதுக்கு முன்னாடி ஒரு பேமிலி வந்தாங்க... அவ புருஷனுக்கும் இவளுக்கு எதோ பழக்கம் ஆகிடுச்சான்... ஒரு நாள் நைட் ரொம்ப பெரிய பிரச்னை ஆகி அவ v2 அ காலி பண்ணிட்டு போய்ட்டாங்க...
DU LIEST GERADE
பனி விழும் இரவு 💏
Mystery / Thrillerசைதாலி ராகுல் புதுமண தம்பத்தினர்..... அவர்களின் காதல் கோவம் சின்ன சின்ன மோதல்... மற்றும் அவர்கள் புதிதாக வந்திருக்கும் இடத்தில் ஏற்படும் ஒரு பேரதிச்சியின் விளைவுகளே பற்றி முழுமையாக கூறும் கதை தளம்...