பெண்கள் எப்போவுமே பூமாதேவியின் மறுரூபம்னு சொல்லுவாங்க.அதுக்கு ஏத்தார் போல அமைதியின் சிகரமா இருந்தா நம்ம மீனா.
பார்ப்பதற்கு நல்ல அழகு,நல்ல படிப்பு பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தால்.இவளுக்கு அம்மா,அப்பா இல்லை சின்னவயசுலயே இரந்துட்டாங்க.
இவங்க தாத்தாதான் இவளுக்கு எல்லாம்..அங்கேயே பார்ப்பதற்கு கம்பீரமான,நல்ல அழகோடு இருந்தான் மாறன்.
மீனாவுக்கு டீம் லீடர்.
எதுக்கு எடுத்தாலும் டென்ஷன் டென்ஷன் ரொம்ப கோவகாரன்.அரகன்ட் மாதிரி இருந்தான்.
பெண்கள் பொதுவா எதுவும் வெளில சொல்ல மாட்டாங்க.எல்லா கஷ்டமும் தன்னுள் வைச்சிப்பாங்க யார் கிட்டயுமே சொல்ல மாட்டாங்க.எப்டி நம்ம எல்லா பாரத்தையும் பூமாதேவி தாங்குதோ அது போல உள்ளவதான் நம்ம பூமா.இவள் வீட்டுக்கே ஒரே பொண்ணு.ரொம்ப செல்லம்.
நல்ல குணம்.அன்பானவன் கவின்.
மீனா நல்ல அறிவு.எந்த வேலை குடுத்தாலும் சொடக்கு போடுறதுக்குகுள்ள முடுச்சிடுவா.இவளோட இந்த அறிவு மாறன்க்கு புடிச்சுஇருந்துச்சு.மீனாவுக்கு மாறன் கோவம் புடிச்சிருக்க இரண்டு பேரும் ஒரு கட்டத்துல love பண்ண ஆரம்பிச்சாங்க.
மீனா அவங்க தாத்தாகிட்ட லவ் பண்றத சொன்னா.பையன் நல்ல பையனா.கூப்பிட்டு வா பார்க்கலாம் சொன்னாரு.அது போல கூப்பிட்டு போனால்..தாத்தாவுக்கு மாறன போடுச்சி போச்சு.
மாறனும்,மீனாவும் தாத்தா ஆசியோட கல்யாணம் பண்ணிகிட்டாங்க.
கல்யாணம் பண்ணி இருவரும் பெங்களூல் ஒரு வீடு எடுத்து தங்கி வாழ்க்கை நடத்தஆரம்பிச்சாங்க.
💟💟💟கவின்-பூமா ஜோடி என்ன ஆச்சு.இவங்க வாழ்க்கை எப்டி போச்சு பார்க்கலாம் next partla👉👉👉
YOU ARE READING
உன்னத காதல்
Short StoryShort story.. சீக்கிரம் முடுஞ்சிடும் ரொம்ப அறுக்க மாட்டேன்.படிச்சி பார்த்து கமெண்ட் பண்ணுங்க.