Uk -5

364 12 4
                                    

பூமா தன்கிட்ட இருந்து விலகி போற..அவ இல்லாம நா செத்துடுவேன்..ஏன் இப்டி பண்றா..கவின் நெருங்கி நெருங்கி போறான்...ஆனா பூமா விலகி போறா...பூமா நமக்கு கல்யாணம் பண்ண பேசிட்டு இருக்காங்க..நம்ம கல்யாணம் அப்புறம் இங்க அங்க போகலாம் அப்டினு அவன் பாட்டுக்கு பேசிட்டு இருந்தான்..பூமா அழுதுட்டு...நம்ம கல்யாணம் நடக்காதுனு கத்துறா..ஏன் இப்டி சொல்ற..நடக்காது😭😭😭
ஏன்னா நா ஒரு திருநங்கை...
கவின் மனுசுல ☄️☄️☄️புயல் அடுச்ச மாதிரி ஒரே ஷாக்ல நிக்கறான்...
அப்டியே எதோ யோசிச்சிட்டு போய்ட்டான்...
பூமா பாவம் கவின் எவ்வளவு கனவு கண்டான்..எல்லாம் நேரம்...ஏன் எனக்கு மட்டும் கடவுள் இப்டி பண்ணாரு நா என்ன துரோகம் பண்ணினேன்..அப்டி இப்டினு புலம்பிகிட்டு இருக்கான்..அப்போ கவின் நீ ஒன்னும் பண்ணல டா...உன்ன அவருக்கு பிடிச்சு போச்சு அதான் உனக்கு இந்த பாக்கியத்தை குடுத்து இருக்காரு..என்ன சொல்ற மாமா..காதல் என்னனு நினைச்ச..நல்ல புரிதல்க்கு பேரு தான் காதல்..நம்மளா குழந்தை பெத்துக்க முடியலன என்ன உனக்கு நா குழந்தை.எனக்கு நீ குழந்தையா வாழ்வோம்..வேணாம் மாமா என்னால உன்வாழ்க்கை போய்டும்..நீ தான் டி என்வாழ்க்கை..நீ இல்லனா நா செத்துடுவேன்..அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க..
..😀😀😀😀😀😀😀😀😀😀
காதல் என்பது பணத்தை பார்த்தோ..
அழகை பார்த்தோ வருது இல்லை..
உண்மையான அன்பு...ஒருத்தர் ஒருத்தர் நல்லா புரிஞ்சிகிட்டாலே போதும்..காதலின் உன்னததை புரிஞ்சிக்கலாம்..
.....see you next story...............

உன்னத காதல் Where stories live. Discover now