மாறன் என்ன மீனா சவுண்ட் கேக்கல.. ஓடி போய் பார்க்கிறான்..அவ பேச்சு மூச்சு இல்லாம கிடக்குறா..ஹாஸ்ப்பிட்டல் தூக்கிட்டு ஓடுறான்..அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் நடக்குது...டாக்டர் வெளில வந்து பல்ஸ் ரொம்ப குறைஞ்சுகிட்டு போகுது.. அவங்க பொழைக்குறது கஷ்டம்னு சொல்றாங்க.இத கேட்ட மாறன் நொந்து போறான்..பழைய நினைவுகள் எல்லாம் வருது அப்போ தான் மீனாமேல அவன் வைச்சி இருக்குற அன்பு புரியுது.மீனா இல்லாம அவனால இருக்க முடியாது...உள்ள போய் அவள வாரி அள்ளி அணைச்சி முத்தம் குடுக்கறான்.கதிரி அழுவுறான்...இவன் அணைக்கும் போது மீனாவுக்கு நாடி துடிப்பு increase ஆகுது...இவ்வளவு நாள் எதுக்காக ஏங்கி ஆசை பட்டாலோ அது நடந்த உடனே அவ உயிர் பொழச்சா.
பிரிவில் தான் மாறன் அவனோட காதல் உணர்தான்..
👉கவின் மாமா பொண்ணு தான் பூமா..சின்னவயசுலயே ரெண்டு பேருக்கும் பேசி வைச்சிஇருக்காங்க... பூமா கவின் தான் தன்னோட புருஷன்..கவின் பூமா தான் தன்னோட பொண்டாட்டினு சின்ன வயசுல இருந்து ஒருத்தர் ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சாங்க..கவின் பூமாவ கல்யாணம் பண்ணிகிட்டு நிறையா குழந்தை பெத்துக்கணும்..அத நல்லா வளர்க்கணும்..அப்டினு நிறையா கனவு காண ஆரம்பிச்சான்..ஒரு கட்டத்துல பூமா கவின் கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சா.. தனியா உட்காந்து உட்காந்து அழுதா??
👉👉அப்டி என்ன ஆகி இருக்கும்..ரொம்ப அன்பா இருந்த ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்களா??
பார்க்கலாம் next partla👉👉👉👉

YOU ARE READING
உன்னத காதல்
Short StoryShort story.. சீக்கிரம் முடுஞ்சிடும் ரொம்ப அறுக்க மாட்டேன்.படிச்சி பார்த்து கமெண்ட் பண்ணுங்க.