மீனா-மாறன் நல்ல படியா போயிட்டு இருந்த அவங்க லைப்ல சின்ன சின்ன சண்டைகள் ஆரம்பிச்சுது.ஆபீஸ்ல என்ன ப்ரோப்லேம் இருந்தாலும் அந்த கோவத்த மீனாட்ட காட்ட ஆரம்பிச்சான்..அவளும் ஒரு ஒரு விசியத்துலையும் சந்தோசம் கிடைக்குமான்னு ஏங்குனா.மாறன் பிறந்த நாள் வந்துச்சு அப்போ ஆசையா கேக் செஞ்சு சப்ரிஸ் குடுக்கலாம்னு ஆசையா எல்லாம் ரெடி பண்ணி வைச்சு இருந்தா..ஹக் பண்ணி,கிஸ் பண்ணி கேக் ஊட்டிவிடணும்.அவங்க மடில படுக்கணும் அப்டி இப்டினு ஆசையா காத்துகிட்டு இருந்தா.
மாறன்னும் வந்தான் போனும் கையுமா,போன்ல எதோ பிசினெஸ் விசியமா பேசிட்டே வந்தான்.இவளும் தன்னோட புருஷனையே பார்த்துட்டு இருந்தா.ஏங்க.. Happy birthday..
அப்டினு wish பண்ணிட்டு கேக் குடுத்தா அவனும் ரொம்ப சந்தோசமா இருந்தான்.அப்போ ஆபீஸ்ல இருந்து திரும்ப போன் ரொம்ப முக்கியமான கால்.பேசிட்டு இருந்தான்.இவ போய் phoneன புடிங்கிவைச்சிட்டா.இருவருக்கும் சண்டை ஆரம்பிச்சிது கோவத்துல
மாறன் மீனாவ அடிச்சிட்டான்.அடிச்ச வேகத்துல மீனா தலையில அடிபட்டு நாடி நின்னு போச்சு.இத கவனிக்காம மாறன் போய் ஷேர்ல உட்கார்ந்துடான்.
👉👉அப்புறம் என்ன ஆச்சு.பார்க்கலாம் next partla👉👉👉
YOU ARE READING
உன்னத காதல்
Short StoryShort story.. சீக்கிரம் முடுஞ்சிடும் ரொம்ப அறுக்க மாட்டேன்.படிச்சி பார்த்து கமெண்ட் பண்ணுங்க.