காதல் தீயே கண்ணமா

395 13 40
                                    

அதிகாலை 6.00மணியளவில் பனி சூழ்ந்து காணப்படும் அந்த மும்பை நகரத்தில் ஒரு வீட்டில் மட்டும் சுப்றபாதம் தமிழ் songs பாடிக்கிட்டு இருக்கு வேலையாட்கள் அவர்கள் வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றனர் அதில் ராம் என்பவர் கையில் காபியுடன் மாடியில் சென்று ஒரு அறைக்கதவை திறந்து வருண் தம்பி எழுந்திறிங்க காபி குடிங்க மணி 6.00 ஆகிடுச்சி ன்னு சொனன்தும் எழுந்துட்டாங்க நம்ப கதாநாயகன் ஆமாங்க நம்ப ஹீரோ name(வருண் கிருஷ்ணா) thanks நா சொல்லிட்டு காப்பி குடித்து முடித்ததும் ஜாக்கிங் செய்ய கிலம்பிடாங்க நம்ப hero சரி வாங்க அவங்க வரத்துக்குல்ல நம்ப கதாநாயகன் குடும்பத பத்தி தெறிஞ்சிகலாம்

கதாநாயகன்.வருண் கிருஷ்ணா
அப்பா.சிவராமன்
அம்மா.பார்வதி

(இப்ப குடும்பத்த மட்டும் தாங்க உங்ககிட்ட சொல்லிறுக்க)வருண் கிருஷ்ணா பேருகேற்ற மாதிரி அவன் கிருஷ்ணன் தாங்க தன்னை பார்ப்பவர்களை திரும்ப பார்க்கச்செய்யும் அழகன் ரொம்ப நல்லவன் கம்பீரமான ஆண் மகன் ஆனால் பெண்கள் என்றால் கொஞ்சம் ஒதுங்கி நிற்பான் அவனின் அப்பா சிவராமன் மும்பையில் இருக்கும் தொழில் அதிபர்களில் இவரும் ஒருவர். தமிழ்நாட்டில் இருக்கும் உதகை மண்டலம் (ஊட்டி) இவரது சொந்த ஊர் இவருக்கு திருமணம் முடிந்தவுடன் தொழிலுக்காக இங்க வந்து கடின உழைப்பில் முன்னேறியவர் இவர் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பெரிய அளவில் செயல்படுகின்றன இவரின் மனைவி பார்வதி குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் இல்லத்தரசி இவர்கள் வீடு அரண்மனை போல் இருக்கும் அனைத்திற்கும் வேலையாட்க்கள் வைத்திருக்கின்றனர் ஆனால் சமையல் மட்டும் பார்வதி அம்மா மட்டும் தான் செய்வார் வேற யாறையும் செய்ய சொல்ல மாட்டார்.வருண் தமக்கு ஒரே மகன் என்பதால் இருவரும் பாசமாக வளர்த்து வந்தனர்.
வெளியே சென்ற வருண் திரும்பி வரவும்
பார்வதி சமையல் செய்யவும் சரியாக இருந்தது
அம்மா நான் பொய்ட்டு சீக்கிரம் வந்திடுவேன் சாப்பாடு ரெடி பண்ணுங்க

காதல் தீயே கண்ணமா Where stories live. Discover now