3

122 6 4
                                    

திவ்யா ஏன் அமைதியா இருக்கறானு யோசிச்சு கிட்டே இருந்தேன். அப்போ திவ்யா என்னோட ரூம்ம சுத்தம் பண்ண வந்தா. திவ்யா உனக்கு என்ன ஆச்சு உன் தங்கச்சி இறந்துட்டா உனக்குன்னு உன் குடும்பத்துல இருந்தது அவ ஒருத்தி தானுள பட் இப்போ அவளும் இல்லை. இதெல்லாம் நெனச்சு நீ வருத்தப்படாத. எதுவா இருந்தாலும் என்கிட்ட மனம் விட்டு பேசுடி. ஏன் இப்படி அமைதியா இருக்க? ஏதாவது சொல்லு? திவ்யா டக்குனு என்னை கட்டிபுடிச்சி அழுதிட்டு அமைதியா வெளிய போய்ட்டாள் -- ஸ்ருதி

அன்னைக்கு நைட் எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருந்துச்சு. நா எனக்கு நடந்த அநியாயத்துக்கு பழிவாங்குன சந்தோசம் வரல. அதுக்கு பதிலா சோகமும் கோபமும் கலந்த உணர்ச்சி தான் வருது ஏன் இப்படி எனக்கு மட்டும் நடக்குது? -- X

எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது? சின்ன வயசுலேயே அம்மாவ இழந்திட்டேன். நானும் அப்பாவும் ரொம்ப கஷ்டப்பட்டோம். என் தங்கச்சியை படிக்க வைக்க. ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்ட்டப்பட்டோம். இப்போ யாருமே எனக்கு இல்லையே. எனக்குன்னு இருக்க வேண்டியவுங்க என்னை வெறுக்கறாங்க. நான் என்ன பண்ண போறேன் -- X1

நாளைக்கு பிரஸ்ட் டைம் அவரை பார்க்க போறேன். எப்டி இருப்பாரு? என்ன பேச போறேன்? ஒன்னும் தெரியல.. பார்க்கலாம். -- ஸ்ருதி

யார் அது??Where stories live. Discover now