விதிகள்

64 7 0
                                    

இந்த போட்டியில் பங்கு பெறுவதற்கான விதிகள் இதோ:

1) இந்த account மற்றும் அட்மினை பின் தொடரவும். அட்மின்:-  Chubby0633  JananiPalpandi

2) இந்த புத்தகத்தை தங்களது ரீடிங் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவும்.

3) அடுத்த பகுதி அப்டேட் செய்தவுடன் தங்களது புத்தகங்களை பதிவு செய்யலாம்.

4) ஒரு போட்டியாளர் ஒரு வகையின் கீழ் ஒரு புத்தகத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெவ்வேறு வகையின் கீழ் பதிவிடலாம்.

5) கீழ் குறிப்பிடப்பட்ட வகைகளின் அடிப்படையில் இப்போட்டி நடைபெறும்.

👉காதல் கதைகள்

👉திகில் மற்றும் மர்மக் கதைகள்

👉மாயஜால கதைகள்

👉சாகச கதைகள்

👉வரலாற்று கதைகள்

👉சிறுகதைகள்

👉கவிதைகள்

👉அமானுஷ்ய கதைகள்

👉அதிரடி கதைகள்

இவ்வகைகளில் இடம்பெறும் கதைகளில் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

பரிசுகளைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

6) அனைத்து பதிவுகளும் தமிழில் இருப்பது அவசியம். ஆங்கிலத்தில் தமிழை டைப் செய்து இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

7) இப்போது நடுவர்கள் நாங்கள் இருவர் மட்டுமே. பின்னாளில் நடுவர்கள் யாரையாவது குறிபிட்டால் அவர்களை பின் தொடரவும்.

8) யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ள கூடாது.  கடுமையான விமர்சனங்களை தவிர்க்கவும்.

இந்த போட்டியின் விதிகள் இவ்வளவே. கடைப்பிடித்து விட்டு உங்களது புத்தகங்களை பதிவு செய்ய தயாராக இருங்கள்.

நட்சத்திர விருதுகள் 2019Where stories live. Discover now