தீர்ப்புகளின் அடிப்படை

47 6 0
                                    


வணக்கம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் பதிவு செய்த புத்தகங்களுக்கு எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதைப் பற்றிய பகுதி இது. கண்டிப்பாக தொடர்ந்து படிக்கவும்.

உங்களது கதைகளில் முதல் 5-6 பகுதிகள் கண்டிப்பாக படிக்கப்படும். அதற்க்கு மேல் உங்களது கதை சுவாரஸ்யமாக இருப்பின் தொடர்ந்து படிக்கப்படும். ஆனால் அனைத்து பகுதிகளும் கண்டிப்பாக படிக்கப்படும் என்று உறுதி கூற முடியாது.

மதிப்பெண்கள் கீழே கூறியுள்ள அடிப்படையில் கொடுக்கப்படும்:

1) கதை சுருக்கம்- /5

2) கதையின் கவர்- /10

3) முதல் பகுதி-/5

4) கதாப்பாத்திரங்களின் அமைப்பு மற்றும் பயன்பாடு- /10

5) கதைக்கரு- /25

6) தனித்தன்மை- /20

7) சுவாரஸ்யம்- /15

8) பிழைகள்- /10

மொத்தம்- /1௦௦

இந்த அடிப்படையில் தங்களது புத்தகங்கள் தேர்வு செய்யப்படும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமன்ட் செய்யுங்கள் அல்லது குறுஞ்செய்தி அனுப்புங்கள்.

விரைவில் சந்திப்போம்...

நட்சத்திர விருதுகள் 2019Where stories live. Discover now