பதிவுகள்

81 7 15
                                    

வணக்கம். அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இப்பகுதியில் தாங்கள் தங்களது புத்தகங்களை பதிவு செய்யலாம்.

பதிவு செய்யும் முறை:

பெயர்:

புத்தகத்தின் பெயர்:

எந்த வகையைச் சேர்ந்தது:

விதிகளை கடைப்பிடித்துவிட்டீர்களா:

யாரேனும் மூவரை டாக் செய்யுங்கள்:

இவ்வாறு தங்களது பதிவுகளை கீழே வகைகளின் அருகில் கமென்ட் செய்யுங்கள்.

எடுத்துக்காட்டாக ஒரு பதிவு:

பெயர்:  JananiPalpandi

புத்தகத்தின் பெயர்: ஒரு தமிழனின் குரல்

எந்த வகையைச் சேர்ந்தது: சிறுகதை

விதிகளை கடைப்பிடித்துவிட்டீர்களா: ஆம்

யாரேனும் மூவரை டாக் செய்யுங்கள்: Chubby0633

  JananiPalpandi

இப்படி மூவரை டாக் செய்யவும்.

இனி கீழே உள்ள வகைகளின் அருகில்  இன்லைனில் கமண்ட் செய்யவும்... அப்படி செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

வகைகள்:

👉காதல் கதைகள்

👉திகில் மற்றும் மர்மக் கதைகள்

👉மாயஜால கதைகள்

👉சாகச கதைகள்

👉வரலாற்று கதைகள்

👉சிறுகதைகள்

👉கவிதைகள்

👉அமானுஷ்ய கதைகள்

👉அதிரடி கதைகள்

ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது தங்களது படைப்பு இவ்வகைகளின் கீழ் அடங்காது என்றால் உடனே கேட்டுவிடுங்கள்.

பதிவு செய்வதற்கு கடைசி நாள் என்று என்பது பிறகு கூறப்படும்.

விரைவில் சந்திப்போம்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 17, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

நட்சத்திர விருதுகள் 2019Where stories live. Discover now