ரித்திகா "ஹேய் நிலா நாளையில் இருந்து ஸ்டடி லீவ் ஸ்டார்ட் ஆகுது ஏதாச்சு ஐடியா இருக்கா"
வெண்ணிலா @ நிலா"ம்ம் இருக்கு லாஸ்ட் எக்ஸாம்க்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி அனு மேரேஜ் வருது அதுக்குள்ள டிரஸ் மேக்கப் ஹேர் ஸ்டைல் எல்லாம் டிசைட் பண்ணனும் எல்லாரும் ஒரே டிசைனர் சாரி கட்டலாமா"
மதுரா"டிசைனர் சாரி வேண்டாம்பா சிந்தடிக் சாரி கட்டலாமா"அமுதா"எனக்கு என்ன சாரியா இருந்தாலும் பரவாயில்லை ஆனா அடிக்கிற மாதிரி கலர் மட்டும் சூஸ் பண்ணாதீங்க ஓகே"
நிலா"நீ என்ன சொல்ற ரித்து"
ரித்திகா"ஏண்டி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா நாம last செமஸ்டரில் இருக்கோம் இதுல அரியர் வச்சா இன்னொரு வாட்டி வரவேண்டியிருக்கும் கொஞ்சம் கூட பயம் வரலியா"
நிலா "அது எல்லா அரியர் வராம நாங்க பார்த்துக்கிறோம்"
அமுதா நமுட்டு சிரிப்போடு"நிலா போன செமஸ்டரில் தானே அதுக்கு முன்னாடி வச்ச இரண்டு அரியர் கிளியர் பண்ண அப்புறம் லாஸ்ட் செமஸ்டர்ல கூட உனக்கு ஒரு அரியர் பாக்கி இருக்கு"
நிலா அமுதாவை முறைத்துக் கொண்டு"அம்மூமூமூ அதான் போனவாட்டி அந்த ரெணடும் கிளியர் பண்ணிட்டேன் இல்ல மிச்சம் ஒன்னு தான் இருக்கு அதை இந்த வாட்டி கிளியர் பண்ணிடுவேன்"
மதுரா"ஆமா ஆமா நம்ம நிலா அந்த ஒன்னும் கிளியர் பண்ணிடுவா அதுக்கு பதிலா இந்த செமஸ்டரில் ஒன்னு விட்டுடுவா சரிதானே"
நிலா"என்னடி விட்டால் மூணு பேரும் சேர்ந்து என்ன ஓட்டிட்டே போறீங்க"என்றும் மூவரையும் முறைக்க
ESTÁS LEYENDO
நிலவோடு பயணம்
Romanceமனைவியை இழந்து ஒரு குழந்தையோடு இருக்கும் ஹீரோவுக்கும் வெகுளியா இல்லையானு நம்மள குழப்ப போற ஹீரோயினுக்கும் நடுவுல ஏற்படுற காதல் காதல் மட்டும் (ஹீரோயின் டார்ச்சர் ஹீரோ டென்ஷன் at the same time ஹீரோ டார்ச்சர் ஹீரோயின் டென்ஷன்)