வாழ்க்கை

58 13 15
                                    

கிடைத்த வாய்ப்பை தவறிவிட்ட என் மனம் காலம் கடந்து தவிக்கிறது....

தவித்த தவிப்பின் பலனாய் ஒரு சிறிய பிடி கிடைத்தும்

அதனை பிடிக்க இயலாமல்

கீழ் விழுந்தேன்

இது தான்

வாழ்க்கையின்

விளையாட்டா????

- கிருக்கியின் கிருக்கல்

Sola maranthutten.... kavitha mattum eppaiyaavathu poduven pa.... athuvum mind relax ku thaa...

தீராவின் வெட்டி கிருக்கல்ஸ்...Donde viven las historias. Descúbrelo ahora