intro

194 1 0
                                    

காதல் இந்த வார்த்தையை கடந்து வராதவர்கள் உண்டோ? இந்த அழகான உணர்வை வெளிபடுத்தாவர் உண்டோ?
ஆம் இந்த உணர்வுகள் தான் இன்னும் நம் உலகில் உடம்போடு கலந்த உயிராய் நம்மை வாழவைக்கிறது. இந்த அழகான ஓர் உணர்வு தான் நம்மை கட்டியாள்கின்றன.

ஏன் இந்த உணர்வுகளோடு நாம் உறவாடுகிறோம் என்று கேட்டால்...இந்த உணர்வானது நம் இதயத்தை ரணத்திலிருந்து காப்பாற்றி ஒரு உயிருள்ள பொருளாய் உருவாக்குகிறது.

ஆனால்.....
இதை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதிலே உள்ளது. முதலில் காதலிக்கும் ஒருவரை காயபடுத்தாமல் இருப்பதே அவர்கள் மீது வைக்கும் உன்னதமான அன்பாகும். காயப்படும் இதயமானது காதலை ஏற்காது. நீ விரும்பிய ஒன்று உன்னிடம் இருக்கும் போது அதை நீ எவ்வாறு பாதுகாக்கிறாய் என்பதே முக்கியம். எனவே நேசிக்கும் இதயத்தை ஒருபோதும் காயபடுத்தாதே!. காயபடுத்தவும் நினைக்காதே...

ஒருபோதும் கவர்ச்சியும் பரிசுகளும் காதலை புரியவைக்காது. நீ செலுத்தும் அன்பிலே காதல் அடங்கியுள்ளது.

"காதலுக்காக காதலையே விட்டுக்குடுக்க நேர்ந்தாலும் தைரியமாக விட்டுக்கொடு" ஏனெனில் விட்டுக்கொடுப்பதிலும் காதல் வெளிப்படுகின்றன.

இந்த அழகான காதலை பற்றிய கதைகளை இத்தளத்தில் படிக்க போகிறிர்கள். விரைவில் கதைகளுடன் சந்திக்கிறோம்.

நன்றி.

Ok ...Idu just love pathi intro...

Wait wait story innum start agala friends.

Nee en vazhvil vantha maruthal
Intha story friends nanga onna serndhu uruvakkiya kadhai .

Divya
Bhagya (me)
Nivetha
Nihal ....But very idle...

Hahaha...Padichu parunga

நீ என் வாழ்வில் வந்த மாறுதல்Where stories live. Discover now