(1) முன்னுரை

7K 102 30
                                    

"காவ்யா... சொன்னாப் புரிஞ்சுக்கோ. நீ வேற, நான் வேற. என்னால என்னைக்கும் உன்னை மனசார ஏத்துக்க முடியாது. அது உன்னோட தப்பில்லை. என் கடந்த காலம் அப்படி. நான் ரொம்பவே கஷ்டப்பட்டு இப்ப இருக்க நிலைமைக்கு வந்திருக்கேன். அதை மறுபடியும் தொலைக்க எனக்கு மனசில்ல. ப்ளீஸ்... நான் வேற எதாவது பண்றதுக்குள்ள இங்கயிருந்து போயிடு..."

கழுத்து நரம்புகள் புடைக்க அவன் கத்த, செயலற்று நின்றிருந்தாள் காவ்யா.

யார் இவர்கள்...?(apparently a couple!😅) இவர்களுக்குள் என்ன பிரச்சினை?(enna prachanaya irundha namaku enna.. aana aduthavan life ah etti pakurathu namakkelam oru entertainment thaane!) அப்படி என்ன நடந்தது? (enna nadanthirunthaalum short ah solla mudiyathu...story ku content venumla!)

பார்க்கலாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில்...

***********************

ஒரு காலேஜ் கலாட்டா கதையா எழுதணும்னு ரொம்ப நாள் ஆசை... (நமக்குதான் அப்படி எதுவும் வாய்க்கல... atleast, கதையிலயாச்சும் இருக்கட்டும்!) அதுதான், சின்ன knot கிடைச்சதும் எழுத ஆரம்பிச்சுட்டேன். முந்தைய கதைகள் மாதிரி அழுத்தமா இருக்காதுன்னு நினைக்கறேன்.

வழக்கம்போல எழுத்துப் பிழைகள் இருக்காது. ஆனா கொஞ்சம் டயாலாக் எழுதும்போது பாஷை மாறும். மற்ற குறைகள் ஏதேனும் இருந்தால் பொறுத்தருள்க! இனி, off to storytelling!!!

**************

Now Available in Amazon!!!

Free in kindle!!!

Dm me fr link!!

Thanks a lot!!!

வண்ணங்கள் உன்னாலேWhere stories live. Discover now