வசந்த காலம் - 27

2.1K 6 0
                                    


என்றாள் திவ்யா, உடனே மதிணி நான் தான் அப்பவே சொன்னேனே எனக்கு ஓக்கேன்னு அக்காவும் வந்தா எனக்கு இன்னும் சந்தோசம் தான் நீங்க தான் கஷ்ட படுவீங்க என்றாள் பிரியா. ஆமாடி அம்மா உன்கிட்ட இருந்து தான் இவனை காப்பாத்தனும் போல விட்டா நீயே தூக்கிட்டு போய்டுவ, என்றாள் திவ்யா.

எல்லோரும் கல கலவென சிரித்து விட்டோம் அந்த நேரம் நித்யா உள்ளே வந்தாள் எல்லாரும் சாப்பிட வாங்க பா சிரிச்சது போதும் இங்க என்ன நடக்குது என்றாள், உடனே பிரியா ஒன்னும் இல்ல அக்கா மதிணிக்கும் அண்ணனுக்கும் கல்யாணம் ஆகிட்டா உங்களை விட்டு போக கஷ்டமா இருக்கும்னு நான் சொன்னேன் அதான் என்னயும் கண்ணனே கட்டிக்க மதிணி சிபாரிசு பண்றேன்னு சொல்லிருக்காங்க என்றாள்.

உடனே நித்யா ஏய் லூசே அவன் உனக்கு அண்ணன் டி எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும் என்றாள், மதிணியே ஓகே சொல்லியாச்சு அப்பரம் என்ன அக்கா என்றாள் பிரியா, அப்படினா நான் மட்டும் தான் முட்டாளா எனக்கும் தான் என் தம்பி மேல உரிமை இருக்கு நானும் கட்டிப்பேன் என்றாள் நித்யா. உடனே நான் சிரித்து விட்டேன், ஏண்டா சிரிக்கிற என்றாள் இல்ல இப்ப தான் இவ கிட்ட கேட்டேன் எங்க அக்காவும் இப்படி கேட்டா என்ன பண்ணுவன்னு நீயும் கேட்டுட்ட என்றேன் நான்.

திவ்யாவை மதிணி நீங்காலச்சும் போட்டிக்கு வரமாட்டீங்கன்னு நெனச்சேன் நீங்களுமா, சரிடி அம்மா நீங்க ரெண்டு பேரும் இவனை கட்டிக்கோங்க நான் வேணா வச்சிக்கிறேன் என்றாள் நித்யா. போங்க மதிணி நீங்க இவள விட மோசம் என்றாள் திவ்யா. சரி கல்யாணம் அப்பறம் பண்ணிக்கலாம் வாங்க போய் சாப்பிடலாம் எல்லாரும் என்றாள், இருங்க fresh ஆகிட்டு வந்துடறேன்னு பிரியாவும் போய் பிரேஷ் ஆஹிட்டு வந்து எல்லாரும் சாப்பிட்டு முடிச்சோம்.

சாப்பிடும் போது பிரியாவும் அம்முவும் குசுகுசு என்று பேசிக்கொண்டனர், சாப்பிட்டதும் மாமாவிடம் என்ன விசேஷம் மாமா வந்துருக்கீங்க என்றேன், இவ தான் கண்ணா தனியா இருக்க போர் அடிக்குது கொஞ்ச நாள் இங்க இருக்கேன் மதிணி மாறுங்க இருக்காங்கள்ள என்று அடம்பிடிச்சு வந்தா என்றார். அத்தை ஒன்னும் சொல்லமாட்டாங்களா மாமா என்று கேட்டேன் உன் அத்தை கிட்ட இவ எப்படி பேசினானு தெரியல அவ தான் கொண்டு விட்டுட்டு வாங்கன்னு சொன்னா என்றார்.

வசந்த காலம்Where stories live. Discover now