மான் விழிக்கு மை எதற்கடி பெண்ணே....
ஒப்பனை இன்றியும் ஓங்கித்தான் உள்ளதடி உன் அழகு.....
அழகை தீட்டவென்று அதை மறைப்பதன் மாயம் என்னவோ????
மான் விழிக்கு மை எதற்கடி???