💓

17 3 2
                                    

விதி தந்த
வரமவன்
கரம் பிணைந்து
விரல் கோர்த்து
விழி வழியே
அவன்
உயிர்தொட்டு
உறவாடும்
நொடி கேட்டு 
தவமிருப்பேன்
அது
உடல் விட்டு
உயிர் தாவும்
கனம் எனினும்....

அகத்தினை ஆட்கொண்டது காதலின் ஆட்சி💘Where stories live. Discover now