hi
என்னோட எல்லா நாவல்களும் சில பல காரணத்தால் இங்க இருந்து போயிடுச்சு மறுபடியும் ஒவ்வொரு அத்தியாயமா போட்டா அதே அளவு கருத்தும் votes வருமா நிச்சயம் இல்லை. என் உழைப்பு போனது போனது தான்.
சரி இனி வரும் வாசகர்களுக்கு அந்த கதை படிக்கணும் என்றால் என்ன செய்ய kindle அமேசானில் என் கதை இதே பெயரில் Praveena Thangaraj என்ற பெயரை போட்டா என்னுடைய படைப்புகள் வரிசையா வரும்.
https://www.amazon.in/gp/product/B086T26FX8/ref=dbs_a_def_rwt_bibl_vppi_i6
இந்த கதை praveenathangaraj.blogspot.com என்ற எனது blog யிலும் பதிவு செய்து இருக்கேன் விருப்பம் இருக்கறவங்க வாசித்து கருத்து கூறுங்கள்.
புத்தகமாகவும்.....
முதல் முதலாய் ஒரு மெல்லிய எழுதும் ஆசையை தூண்டியதால், கதைக்கும் அதே தலைப்பை வைத்து எழுதினேன்.
இதன் பின் எழுதிய நாவல்கள் கூட புத்தகமா வந்தது. தற்போது 57 வது நாவலை எழுத முயன்றாலும் முதல் கதை புத்தகமாக பார்க்க ஆசைப்பட்டேன்.
பெரும்பான்மையான வாசகர்கள் அஸ்வின் கதை புக்கா போடுங்க வாங்கறோம் என்றதிணங்க அஸ்வினை அச்சு புத்தக வடிவில் ஸ்ரீ பதிப்பகத்தினரின் பேராதரவில் கைக்குள் வந்துவிட்டது.
அஸ்வின் பவித்ரா நாயகன் நாயகியாக முதல் முதலாய் ஒரு மெல்லிய நாவலில் வரும் புத்தகக் கண்காட்சியில் கீழே கொடுத்துள்ள புத்தக ஸ்டால்களில் கிடைக்கும்.புத்தகத்தின் விலை ரூ 200/-
பேமிலி பேஸ்டு லவ் ஸ்டோரி.இதுவரை அச்சில் வெளிவந்த என்னுடைய மற்ற கதைகள்.
1.என்னிரு உள்ளங்கை தாங்கும்
2.காதல் மந்திரம் சொல்வாயோ
3.பூட்டி வைத்த காதலிது
4.புன்னகை பூக்கட்டும்
5.தேடி வந்த திரவியமே(ரிலே கதை)இவையும் புத்தகக் கண்காட்சியில் கீழே தரப்பட்டுள்ள ஸ்டால்களில் கிடைக்கும்.
Stall No:
1.பிரியா நிலையம். 43,44
2.அருண் நிலையம் 347
3. நியூ புக் லேண்ட்ஸ். 35,36
4.நாதம் கீதம்... F 546 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
2023 ஜனவரி 6 தொடங்கி
22 ஆம் தேதி நிறைவடைகிறது.
இடம்: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம்புக் ஃபேருக்கு செல்ல முடியாதவர்கள் நேரடியாக ஸ்ரீ பதிப்பகத்தை தொடர்பு கொள்ளலாம்.
புத்தகம் ஆர்டர் செய்ய தொடர்பு கொள்ளும் எண் :
98409 32361
70383 04765
80507 85817ஊக்கம் தந்து என்னை மேம்படுத்தும் வாசகர்களுக்கும் நன்றி.
பிரவீணா தங்கராஜ்.
*இது amazon kdp விளம்பரம் அல்ல. இதனால் பிளாக் செய்யபடும் என்றால் இன்பாக்ஸில் அறிவுறுத்தவும் நான் அப்பெயரை நீக்கி கொள்வேன். இங்க நிறைய ரைட்டர்ஸ் லிங்க் ஷேர் பண்ணி இருப்பதை கண் கூடாக பார்த்து இருக்கின்றேன். அதை மீறி என்னோடதுனு வந்து நிற்காதிங்க குகூள் ஆண்டவரே. 😜
CZYTASZ
முதல் முதலாய் ஒரு மெல்லிய - புத்தக அறிவிப்பு
Romansஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை ஒளிந்து இருக்கும். அது போல தான் பவித்ரா வாழ்விலும்... பவித்ரா வாழ்வில் பாதிக்கும் உண்மைகள் அவள் சோர்வுற அதனை கடந்து வந்து நாயகனை கை பிடிக்கும் விதமே முதல் முதலாய் ஒரு மெல்லிய நாவலின் கதை,