இருள் சூழ்ந்து ....
என்னை ஆட்கொள்ள ......
வழி தெரியாமல் தடுமாறுகிறேன் ......
யாரிடம் கேட்பேன் ......
வழி .....
கண்ணில் இருட்டு படர்ந்து .....
விட்டதே இனி எங்கே காண்பேன்.... ஒளியை .....அப்போது வந்தது இருட்டறைக்கு.....
ஒளியாய் .....
துன்பங்களின் முடிவாய் .......
ஏக்கத்தின் வெளிப்படை .....
பிரச்சினையின் முடிவாய் .......
நம்பிக்கை ஊட்ட .....
கண்ணீர் !