காடு !

11 1 1
                                    

பச்சையின் தெய்வம்
அவனே !
விலங்கின் கூடும்
அவனே !
குளிரின் உதாரணம்
அவனே !
பட்சியின் வீடும்
அவனே !
தூய்மை காற்றின்
அதிபதியும்
அவனே !
நின்று ரசிக்க
வைக்கும் மாயமும்
அவனே !
மௌன ராகமும்
அவனே !
மரங்களின் ஒன்று
கூடலும் அவனே !
புதர்களின் நிலமும்
அவனே !

உனக்கு ஏது இணையடா,
வனராஜனே !

இதயத்தின் வரிகள் !Where stories live. Discover now