திருமணம் !

28 7 4
                                    

இதயத்தின் வழிகளை
மறந்தேன்
உன் அன்பில் !
உன்னுடைய தோல்
சாய்ந்தேன் கேட்காமல் !
தாய் மாடி உணர்ந்தேன்
உன் மடியில் !
நட்பு என்பதை உணர்ந்தேன்
உன் முதல் சந்திப்பில் !
அப்பா பாசம் உணர்ந்தேன்
உன் வார்த்தைகளில் !
இறுதியில் காதல்
உணர்த்தினாய் ......
உன்  இதய அன்பினால் !
கைகோர்த்தேன்......
உயிர் தோழியாக !
ஆனால்
கைபிடித்தாய் உயிராக !

உன் உயிராகவும்
சுவாசக்காற்றாகவும்
நான் இருப்பேன் என்ற
முடிவோடு அரங்கேறியது
நம் திருமணம் !

இதயத்தின் வரிகள் !Tempat cerita menjadi hidup. Temukan sekarang