அன்று ஏழும் போதே பல்லவிக்கு ஏனோ துள்ளி குதிக்கதா குறைதான்.
நடக்க வேண்டியது ஓன்று நடந்தது வேறு என்பது போல் அவள் தந்தையின் சிறிய தமக்கை மகன் மல்வீரனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க தந்தை கூறிய போது சரியேன தலையாட்டியவள் ஸ்ரீநிதி (பல்லவியின் தந்தையின் பெரிய தமக்கை மகள்) அழைத்துக் கொண்டு அவனுக்கு பஸ்பேட்க்கு பதிய சென்ற போது ஸ்ரீநிதி பல ஆலேசனை மற்றும் வற்புத்தலின் காரணமாக அவர்களும் வெளிநாடு செல்லும் முயச்சியை செய்தனார்....
ஆனால் நம்பிக்கை இல்லதா காரணத்தால் பல்லவி அதை பற்றி எண்ணவும் இல்லை ஆக்கறை காட்டவும் இல்லை... ஓன்று தன் படித்த படிப்புக்கு தன்னை யாரும் வெளிநாட்டில் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் என்ற பயம் அவள் மனதில் ஆழமாய் இருந்தது தன் ஆனாலும் ஸ்ரீநிதி அவளை போடும் படியும் அதிஷ்டம் இருந்தால் கிடைக்கும் என்று கூறவும் அது சரி என்று தேன்ற அவள் கூறிய படியே செய்தாள்...
சிறு வயதில் இருந்தே ஓன்றாய் சுற்றி திரிந்தவார்களுக்கு வேவ்வேறாய் பிரிவதிலும் இஷ்டம் இல்லை ஆதனால் மூவரும் ஓன்றாகவே வெளிநாடு செல்வது என்று முடிவும் செய்திருந்தனார்....
பெரியவார்களுக்கு சிறியவர்கள் மீது பயம் இருந்தாலும் சிறியவர்களுக்கு தாங்கள் உறவு புனிதமாகவோ இருந்து மூவரை பொருத்தவரையும் ஒர் தாய் வயிற்று பிள்ளைகளே....
அன்று பல்லவி மகிழ்ச்சிக்கும் இதோ காரணம் தன் வெளிநாடு செல்வதற்கான அனுமதியுடன் மூன்று மாதம் ஓரு கம்பனியில் தாங்கியிருந்து பயிச்சி பணிபுரியும் வாய்ப்பும் பல்லவிக்கு வீடு தேடி வந்திருந்தது....
ஆனால் பிள்ளையார் பிடிக்க போய் குரங்கானது போல பல்லவிக்கு மட்டுமே அது சம்பந்தமான கடிதம் வந்திருந்தது... மற்ற இருவரும் சந்தோசத்தில் திளைத்த போது தாங்களது வார தாமதம் ஆகலாம் என்னு நம்பினார்கள்...
ஒரு வாரம் கடந்தும் வராமல் போக இருவரும் ஜோடி சேர்ந்து அய்யோ மச்சி தனிய வெளியூர் போற பாத்து பாத்திரம் என்று ஒருவன் கூற...
YOU ARE READING
காற்றில் பூத்த பூக்களே
Short Storyஓரே குடும்பத்தில் பிறந்த இருவரின் (ஸ்ரீநிதி👩🏻💻 பல்லவி 👩🏻💼)கதை... படிச்சு தன் பாருங்களேன்..