நினைவுகள் நிறைந்த
பயணத்தின் நினைவாக
சிப்பிகளை சேகரித்து
அவளழகன் கைகளில்
அடைக்கலம் அளிக்கிறாள்..நினைவுகளை மட்டும்
நினைவாக கொள்கிறவன்
அவளளித்த அனைத்தையும்
பத்திரம் செய்கிறான்
அவனின் அழகிக்காக..சிறு விவாதத்தில்
அவன் அறியாமல்
வெளி கொட்டிய
உரிமை வார்த்தை
ஒன்றால் அதை
எதிர் பார்த்திராத
அவனழகி - திங்களைக்
கண்ட ஆழியின்
ஆனந்தத்தை மிஞ்சிய
ஆனந்தத்தில் திளைக்கிறாள்..
.
Ninaivugalal niraintha
Payanathin ninavaga
Sippigalai sekarithu
Avanazhagn kaikalil
Adaikkalam alikkiral..Ninaivugalai mattum
Ninavaga kolgiravan
Avalalitha anaithaiyum
Pathiram seigiran
Avanin azhagikaga..Siru vivathathil
Avan ariyamal
Veli kotiya
Urumai varthai
Ondral adhai
Edhir parthiratha
Avanazhagi - thingalai
Kanda aazhyin
Ananthathai minjiya
Ananthathil thilaikiral..