Scribbling from our KMFF stories❤️
Thank you for PMN akka happy_rns
பத்திரிக்கை வாசித்து
பாதி மனையாளான
பருவ மங்கையவளை
விளக்கம் சொல்லாமல்
விருந்தினர் அறைக்கு
அழைத்து சென்று
பஞ்சு மூட்டையென
பட்டமும் தந்து
அவள்தன்
மலர் இதழ்களில்
இவன்தன்
இதழ் ரேகைதனை
பதித்து தன்னவளாக
பத்திரமும் முடித்தான்
முல்லையின் கதிர்வேலன்.