Malarchi / மலர்ச்சி ☺️

640 14 2
                                    

உயிரானவள் இருக்குமிடம்
அறிந்தவனின் மகிழ்ச்சி
மறுநிமிடம் காணமல் போனது
வெளிகொண்டுவர நேரமாகுமென
அறியும் பொழுது..

அவள் மனதுடன்
அவன் மனது கொண்ட
உரையாடல் மீது
இடையில் இருந்த கதவும்
பொறாமை கொள்கிறது..

கதிரவன் முகம் பார்த்து
மலரும் மலர்கள் மத்தியில்
மலரிவளின் முகம் பார்த்து
கதிரிவன் முகம் மலர்ந்தான்..

தனக்காவனின் முகம்
மலர்ந்த அடுத்த தருணம்
தாயைப் பார்த்த கன்றாக
அவனின் கைகளில்
அடைக்கலம் புகுந்தாள்..
.
Uyiranaval irukkumidam
Arinthavanin magizhchi
Marunimidam kaanamal ponathu
velikonduvara neramagumena
Ariyum pozhuthu..

Aval manadhudan
Avan manadhu konda
Uraiyadal meedhu
Idaiyil iruntha kadhavum
Poramai kolkirathu

Kathiravan mugam parthu
Malarum malargal mathiyil
Malarivalin mugam parthu
Kathirivan mugam malarnthan..

Thankkanavanin mugam
Malarntha adutha tharunam
Thayai partha kandranga
Avanin kaigalil
Adaikkalam pugunthaal..

ScribblesOù les histoires vivent. Découvrez maintenant