ESTÁS LEYENDO
நித்யா மாரியப்பனின் கனிமொழியே
Romanceகுறும்புத்தனமும், பிடிவாதமும் கொண்ட சிபுவின் மனம் காணாமல் போன அவனது அண்ணனின் வருகைக்காக காத்திருக்கும் வேளையில் அவன் படிக்கும் கல்லூரியில் புதிதாகச் சேரும் மானஸ்வியின் அப்பாவித்தனத்தால் கவரப்பட்டவன் அவள் மீது காதலில் விழுகிறான். இந்நிலையில் காணாமல்...