Select All
  • எந்தன் உயிர் ஓவியம் நீ✔
    363K 11.2K 49

    "புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான்...

    Completed  
  • நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
    140K 4.8K 51

    தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை

    Completed  
  • காதலின் மொழி (முடிவுற்றது)
    260K 9K 39

    அவள் புரியாத புதிர்

    Completed  
  • அடியே.. அழகே..
    462K 15.1K 51

    மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..

    Completed  
  • கண்களில் உறைந்த கனவே
    52.1K 2.2K 32

    கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....

  • என் அருகில் நீ இருந்தால் 💞Completed💞
    35.9K 977 17

    நினைத்ததை சாதித்து பழக்கப்பட்டவனுக்கும் பிடிவாதக்காரிக்குமான போர்க்களத்தில் காதலின் பங்கு என்ன ?

    Completed   Mature
  • அனல் மேலே பனி துளி (முடிவுற்றது)
    70.8K 187 1

    என் மூன்றாவது கதை உங்கள் ஆதரவைத் தருமாறு கேட்கொள்கிறேன். காதலில் விழும் இரண்டு உள்ளங்கள், இரண்டும் உள்ளமும் காதலை உணர்ந்த தருணத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கொல்லத் துடிக்கும் இரு குடும்பங்களில் உள்ளவர்களே என்று அவ்விருவரும் அறிந்துக் கொள்கின்றனர். இருவரும் தன் குடும்பத்திற்காக ஒருவரை ஒருவர் வெறுத்தால், அவர்களின் காதல்...

  • உண்மை காதல் யாரென்றால்?♥️
    53.2K 1.2K 94

    UNEDITED! (editing was ongoing) "உண்மை காதல் யாரென்றால்?♥️" -உன்னை என்னை சொல்வேனே...👩‍❤️‍👨💌 வணக்கம் நண்பர்களே! இது என்னுடைய முதல் படைப்பு. உங்களுடைய அன்பையும் ஆதரவையும் தாருங்கள்,என் கதையை படித்து பாருங்கள்,பிடித்திருந்தால் வாக்களியுங்கள்,கருத்தை மறவாமல் பதிவிடுங்கள். திருமணத்திற்கு பின்பு காதல...

    Completed   Mature
  • உனக்கென்ன மட்டும் வாழும் இதயமடி
    13.5K 226 14

    காலம் கடந்து தன்னுடைய காதலை உணர்ந்த நாயகன் தன்னுடைய காதலில் வெற்றி கொண்டானா என்பதை சொல்லும் ஒரு மெல்லிய காதல் கதை

  • அழகிய தீயே (Completed)
    23.5K 672 14

    "நீ என்ன லவ் பண்ணலனாலும் பரவால்ல. இருக்க ஒன் இயர எனக்கே குடுத்திரு. அது போதும்." அவன் கூற... அவள் அவனை உற்று நோக்கினாள். "ஏன் அப்டி பாக்குற?" அவன் புன்னகையுடன் வினவினான். "இல்ல... இது ஒர்க்கவுட் ஆகுமா?" அவள் முன்னாள் இருந்த குளிர்பானத்தை அருந்தியபடி, கீழே நோக்கியபடி விசாரித்தாள். "லவ்னா எதுனாலும் ஒர்க்கவுட் ஆகும்..."...

    Completed  
  • தோழனே துணையானவன் (completed)
    57K 2.7K 51

    அவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!

    Completed   Mature
  • காதல் ஒரு Butterfly அ போல வரும் (Completed)
    107K 4.4K 48

    தன்னவளின் காதலை இழந்து விட்ட ஒருவன் இனி வாழ்க்கையில் அவளது நினைவுகள் மட்டும் தான் என எண்ணும் போது புதிதாய் வந்து தன்னை காத்த தேவதையின் காதலை சில மோதல், அனுபவம், அழுகை, சிரிப்பு இப்படி எல்லாவற்றிலும் உணர்ந்து இறுதியில் பெறுகிறான். எப்படி பெறுகிறான்? பார்க்கலாம். Copyright (All rights reserved)

    Completed  
  • தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்பு
    52.5K 1K 20

    பணக்காரன் மனதை வெல்லும் நாயகி❣️❣️

    Completed  
  • எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு
    55.3K 1.8K 30

    புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......

    Completed