தெவிட்டாத பாடல் நீ...!
பொதுவாகவே யாரும் தான் விரும்பப்படுவதை தான் விரும்புவார்கள். அதில் சில விதிவிலக்குகளும் உண்டு. அவர்கள் அன்பு செய்யவும் அன்பை பெறவும் பயப்படுவார்கள். அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் வாழ்க்கை அனைவருக்கும் இனிமையானதாய் இருந்து விடுவதில்லை. நமது நாயகன் அவர்களில் ஒருவன். வாழ்க்கை அவனுக்கு மிகவும் மோசமான அனுபவத்தை...