பல் முளைத்த பட்டாம்பூச்சி
இங்கு யாருமே கெட்டவர்கள் இல்லை. அவரவர் பார்வையில் அவர்களின் செயல்களுக்கு ஒரு காரணம் உண்டு.
இங்கு யாருமே கெட்டவர்கள் இல்லை. அவரவர் பார்வையில் அவர்களின் செயல்களுக்கு ஒரு காரணம் உண்டு.
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பய...
வலி மிகுந்தவளோ அவள்... அதையும் மீறி காதலுக்கு ஓர் இடமுண்டோ!கதாநாயகி என்ன முடிவு எடுக்க போகிறாள் ?
இந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்சிதா சக்திவேல் (P) 11.மைண்ட் மிரர் (W) 12.பிரியங்கா ராஜா (P) 13.கதாரசி...
விதியே, நீ மாறாயோ?? என்ற தலைப்பில் ஏதோ மறைந்திருக்கிறது என்று வாசிப்போருக்கு விளங்க கூடும். கையை பற்றிய காதல் இறுதிவரை தொடருமா? இல்லை தன் பெற்றோர் தலையீட்டால் பிரிவார்களா?? என்பது தான் இந்த கதை.. #1 உண்மை 22.05.2021 #4 romantic 16.05.2022 #2 memories 16.05.2022 #1 emotional 16. 05.2021
இருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1 romance 19.07.2021 #3 romance 06.08.2021 #1 romantic 06.08.2021 #2 rom...
என்னோட இரண்டாவது கதை..... உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறேன். பெண்.... உலகில் மிக அற்புதமான படைப்பு.. அவள் வாழ்வின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் அவள் பலவாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறாள். திருமணமானவள் என்றால் கணவனுக்காக வாழகின்றனர்....... அப்போது அவர்களது ஆசைகள்??? அவ்வாறு திருமணமான ஒரு பெண் விளையாட்டில் சாதிப்பதற்கா...
சத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நடக்கும் கதை. சூப்பர் ஹீரோ, ஏஞ்ச்சல் ஹீரோயின் வேண்டும் என்றால் மக்களே மன...
வித்யாசாகர் - சங்கமித்ரா.. இந்த கியூட் ஜோடி, அவங்களோட லவ், ரெண்டு பேரோட ஃபேமிலி, கொஞ்சம் சண்டைனு அழகான ரோம்-காம்...
தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை... இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசிக்கல.. வாசகர்களின் கருத்துக்களை வைத்து கதை ஓட்டம் மாறும்..
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள்...
மேகதூதம் தமிழ் நாவல்கள் குழுவினரின் கூட்டுக்கதை... இதன்யா, பிராணேஷ் மற்றும் ருத்ரேஷ் வர்மா என்ற மூன்றுபுள்ளிகளும் இணையும் இடத்தில் நடைபெறும் சம்பவங்களும் அதைத் தொடர்ந்த புதிர்களுமாய் ஒரு வித்தியாசமான நாவல்...
எல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....
இந்தியன் ஆர்மி வலைவீசித் தேடித் திரியும் தீவிரவாதியின் மகளாக நாயகி அலீஷா. தன் தாய்நாடான இந்தியவிற்காக எதையும் செய்யத் துணியும் நாயகன் சிபியதீந்திரன். இருவரின் வாழ்க்கைப் பயணமே கதைக் கரு காதல் கலந்த அக்ஷன் கதை
க்ரஸ்... இந்த வார்த்தையை கடந்து வராதோர் எவரும் இலர்... அப்படி ஒரு வசந்தம் அவன் வாழ்விலும் வந்தது. வசந்தமாய் அவன் வாழ்வில் நுழைந்த இரு பெண்களைப் பற்றிக் காண்போம். ஒரு சிறுகதை...
காதல் மனதில் புகுந்து விட்டால் வாழ்வில் பல மாற்றங்கள் வந்து போகும்... காதலால் ஏற்படும் ஊடலும் கடந்த காலத்திலிருந்து வெளிவர துடிக்கும் இதயத்தின் கதையே அன்பே ஆருயிரே...
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
மறைந்துவிட்டதாய் கூறும் ஒரு உயிரை தொலைந்து தான் இருக்கிறதென்று தேடும் இன்னொரு உயிரின் கதை...
சந்தர்ப்ப சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியேறும் மதுரவாணியால் மதுசூதன் தனுஜாவின் காதலில் உண்டாகும் பிரச்சனை... மதுரவாணிக்கு நிச்சயிக்கப்பட்ட ஸ்ரீதருடன் அவளுடைய தோழியான ஸ்ரீரஞ்சனிக்கு உண்டாகும் கருத்துமோதல் என அழகான Rom-Com....