ஆரண்யா
ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கை... மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லாமல் விதி விட்ட வழியில் நீரோடையாய் ஓடும் ஒரு பெண்... தேர்ந்தேடுத்த பள்ளியின் தாக்கத்தால் மருத்துவக்கல்லுரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்...அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவளது எண்ணங்களையும் அவளையும் முழுமையாக மாற்றப்போகும் பயணமாய் இது அமயப்போகிறதென்று...