💓நிலவனின் நிலவரசி💓
நிலவனிவன் நிலவரசி ஓர் அழகிய திருமணக் காதல் கதை.கட்டாய திருமணங்களின் முடிவு விவாகரத்து. ஆனால் நிலவரசியின் வாழ்வில் நிகழ்ந்த இந்த திருமணமோ அவள் விருப்பங்களுடன் நிகழ்ந்தவை. ஆனால் நிலவனுக்கோ பிடிக்காத மற்றும் விரும்பாத ஒரு வாழ்க்கை. திருமண பந்தத்தில் இணைந்த இரு வெவ்வேறு மனங்களின் ஆழமான காதலைச் சொல்லும் காதல் காவியம்.சில...