நான் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றேன். தமிழின் பால் உள்ள பற்றினை அறிய என் தாகம் ஏற்படும் வேளையில் தமிழை வளர்க்க என்னுடைய சிறு முயற்சி. என்னுள் உள்ள தமிழ் வார்த்தைகளை கோர்த்து கவிதை நயம் உருவாக்க முயற்சியினை கொண்டுள்ளேன். என் வரிகள் உங்களை கவர்ந்தால் என்னை ஊக்குவிக்க உங்கள் வார்த்தைகளை பரிசாக கொடுங்கள் போதும். அது மேலும் என்னை கவிதையினை வடிக்கத் தோன்றும்...
- Bangalore
- JoinedJanuary 4, 2017
Sign up to join the largest storytelling community
or
DharmalingamValaguru
Feb 14, 2017 01:08PM
#காதல் காலம் உணர்த்தும் நீ யார் என்றுஉன்னை உணர வைக்கும் இந்த உலகிற்கே. நாட்கள் பல சென்றாலும் அது வாழ்விற்கு நன்பயக்கும்மனிதம் பிறப்பதற்கு ஒரு மாசற்ற மருந்தாகும். உள் கண்விழிச் செய்கையும், காலச்...View all Conversations
Stories by Dharmalingam Valaguru
- 10 Published Stories
தோல்விகள் தோற்பகே
5
1
1
தோல்வி என்றும் நிலைப்பதில்லை மற்றும் தக்க பதிலடி கொடுக்கும் சமயத்தில் கவலைகள் சூழ்வதில்லை.