4.தனிமை

43 2 0
                                    

என்னுடைய எண்ணம் அலைகள்
நான் விழித்துக் நொடி
உலகமே உறங்குவது போல்
ஒரு எண்ணம்

என் மனதில் எழும்
எண்ணற்ற கேள்வி
போர்க்களத்தில் போராடுவது போல ஒரு எண்ணம்

காற்று திசையை கூட கண்டுபிடித்து விடலாம்
என் தனிமை !





   கவிதை  Wo Geschichten leben. Entdecke jetzt