உலகம் சுழல்வது
ஒரு நிமிடம் நின்றால் கூட
என் நினைவு உன்னையே
சுற்றி வரும்
என்னுடைய கடைசி மூச்சு
இறுதி நொடிகளும்
என்னுடைய உதடுகள்
உன் பெயர் மந்திரம் போல போதிக்கும்
உன் உயிர் பிரிந்த அந்த கனமே என் உயிர் மடிந்து விடும்
7.காதல்
உலகம் சுழல்வது
ஒரு நிமிடம் நின்றால் கூட
என் நினைவு உன்னையே
சுற்றி வரும்
என்னுடைய கடைசி மூச்சு
இறுதி நொடிகளும்
என்னுடைய உதடுகள்
உன் பெயர் மந்திரம் போல போதிக்கும்
உன் உயிர் பிரிந்த அந்த கனமே என் உயிர் மடிந்து விடும்