12.பாட்டி

16 1 1
                                    


உலகில் விலைமதிப்பற்ற சொத்துக்களை விட
மிகப்பெரிய பெரியது
என்னுடைய பேத்தி
அன்பானவள் அறிவானவள் அற்புதங்கள் படிப்பவன்
பார்த்தவுடன் பழகுவதற்கு பதுமை போன்றவள்
பண்புகளில் சிறந்தவள்
கேள்வி ஞானத்தில்
சொல்லுக்கு இனியாள்
படைப்பாற்றலில் கலைச்செல்வியின் மகள்
என் பேத்தி!

   கவிதை  Where stories live. Discover now