SHORT💔 STORY
(வேரோடு சேராத பூ)
♥️●•அதுவாய் மலரும்
அதுவாய் உதிரும்●•♥️*Writer :@achchu...*
*ˢᶜʳᵗ ᵠᵘᵉᵉⁿ ᵒᶠ ˢᵗʳʸ ʷᵒʳˡᵈ**📽️Promo📽️*
~*✍🏻மனம்0️⃣1️⃣*~
*ஹாய்😘 நண்பர்களே,*
என்னப்பா இது? திரும்ப இன்னொரு
கதையா? அப்டின்னு சில பேர் யோசி
ப்பீங்க😉நிறைய பேர் பிரியும் நொடி
அந்த கதைக்கு ரொம்ப ஆதரவு😍
தந்தீர்கள், ரொம்ப நன்றி...அதே மாதரியொரு உண்மையான
இஸ்லாமிய கதையாகத்தான் எழு
துகின்றேன், கடைசி பாகத்தில் இது
யாரோட😉கதை அப்டின்னு கொஞ்சம்
சொல்றேன்...உண்மையா இப்போதைய காலம்
நம்ம சமூகம்& நம்ம மார்க்கம் எப்டி
போவுது? இவங்க நம்ம மார்க்கமா?
அப்டின்னு வியந்துபார்க்கவேண்டிய
நிலையாக இருக்கிறது...காரணம், உடை& நடை& பேச்சு என
அத்தனையும் வேறுபட்டே இருகிறது,
இதுக்கு எல்லாம் காரணம் என்ன?
இன்றைய காலமா? பெற்றோரின்
வளர்ப்பா?"உயிருள்ள உறவுகளிடம் வாழ
இந்த உயிரற்ற பணமே முடிவு
செய்கிறது"... .இந்த காலம்படி
இது உண்மை தான்..பணம்..!!!
பணம்..!!!பணம்..!!! என இதன்
பின்னாலே பித்து பிடித்தவன்
போல பின்னாலே சுற்றுகிறது
நமது சமூகம்...சில உறவுகளை நினைக்கின்ற
போது, கவலையாகவே இருகிறது
ஏனென்றால், நம்மிடம் இயன்றளவு
பயன்படுத்திவிட்டு...நம்மை விட்டு
விடுவதனால் தான்...இப்டிதான் இந்த காலம், பணம்..!!!
அது இருந்தால் தான் மனிதனாகவே
மதிக்கின்றது,இது தான் நம்ம கதை
பற்றிய முக்கிய கருத்தாகும்..┈┉┅━☞♥️☜━┅┉┈
*@Colombo*
பெரிய மாளிகை போன்ற மூன்று
மாடி வீடு....வீட்டை சுற்றி மரங்கள்..
செயற்கை நீர்வீழ்ச்சிகள்...பார்க்க
ஆடம்பரமான வீடாக இருந்தது.....அந்த பெரிய சோபா, அந்த வீட்ல
ஒன்று அல்ல😶எத்தனையோ
சோபாக்கள்... ..அதிலும் விலை
மதிப்பான,சோபாவில் காலுக்கு
மேல் கால் போட்டு, கொஞ்சம்
மேகப் உடன்....உடை எல்லாம்
பார்க்க...ரொம்ப ஆடம்பரமாக
இருக்கவே, பார்வை எல்லாம்
திமிராகவே இருந்தது.....
YOU ARE READING
● •அதுவாய் மலரும் 💖அதுவாய் உதிரும்•●(முழுத்தொகுப்பு)
Mystery / Thriller✍️இதுவொரு இஸ்லாமி கதை, கிராமத்து மண்வாசனை உடன் கூடிய உறவுகள் பற்றிய இன்றைய கால சம்பவங்களுடன் எழுதியது✍️