✍︎Witter@achchu...✍︎
...Islamic Story...🌷....அதுவாய் மலரும்
அதுவாய் உதிரும்.... 🌷விமர்சனங்கள் தெரிவித்த எல்லா
நட்புகளுக்கும் ரொம்ப நன்றி😘(பாகம் 05)
ஆலா....உமைர் இனை கண்டவள்
ஒரு பக்கம் அதிர்ச்சியில் நாநா.....
என நடுங்கிய குரலில் அழைக்க..உமைர்" இந்த சாத்தான் பெட்டிய
முதல்ல பெட்டியில போட்டு வக்க
னும்....என ஆலா இனை கீழிறுந்
து மேலாக பார்த்தவன்..டெனிம்...
நம்ம மார்க்கத்தில் டெனிம் அணி
ய அனுமதி இருக்கா? ஆலா🧐🧐
என முகம் சிவக்க கேக்க,ஆலா" குர்ஆன்ல அல்லாஹ் சொ
ல்லி இருக்ல்லே என அலட்சியமாக
சொல்ல....உமைர்" ஆலா....மறுமைக்கான
அடையாளங்களிலொன்று "பெண்கள்
ஆண்களை போல உடை அணிவர்"
இது தெரியாதா?? பணம்...பணம்....
தான்....மறுமைல அல்லாஹ் கிட்ட
பதில் சொல்லனும்...அதை ஞாபகம்
வச்சிக்க...என்றவன்..உம்மம்மா.....
உம்மம்மா....என ஐனூனின் அறையை
நோக்கி சென்றான்.சாரா" சமயலறை வாயிலில் இருந்து
எல்லாம் பார்த்துகொண்டு இருந்தவள்
பயத்தில் கை நடுங்க....இவன இப்போ
உம்மம்மா எங்க? அப்டின்னு கேட்டா?
என முகமெல்லாம் வியர்க்க....நாநா....நாநா....என பின்னாலே
யூனுஸூம் வர.....உள்ளேயும்
பங்களா மாதரியே இருக்குல...
என வந்தவன்...ரொம்ப டயர்ட்....
என சோபாவில் அமர்ந்தான்ஆலா" ஓய்....யாரு நீ?? இது
உன் மாமா வீடா? இப்டி வந்து
பேசாம உட்கார?? என கத்தயூனுஸ்" இது யாரு? என ஆலா
இனை பார்த்தவன்....வாவ்.....
ரொம்ப க்யூட்டா இருக்கா....
ஆனால், மேகப் ஓவர்...சா..
என திரும்பியவன்..காலுக்கு
மேல் காலை போட்டு இது...
என்னோட மாமா வீடு....என
டிவியை ஒன் பன்னான்...ஆலா" திமிரு...ஜாஸ்தி.....
உமைர் நாநா...என ஐனூன்
இனது அறைக்கு போக.....
CZYTASZ
● •அதுவாய் மலரும் 💖அதுவாய் உதிரும்•●(முழுத்தொகுப்பு)
Tajemnica / Thriller✍️இதுவொரு இஸ்லாமி கதை, கிராமத்து மண்வாசனை உடன் கூடிய உறவுகள் பற்றிய இன்றைய கால சம்பவங்களுடன் எழுதியது✍️