*SHORT💔 STORY*
(வேரோடு சேராத பூ)
♥️●•அதுவாய் மலரும்
அதுவாய் உதிரும்●•♥️*Writer :@achchu...*
*ˢᶜʳᵗ ᵠᵘᵉᵉⁿ ᵒᶠ ˢᵗʳʸ ʷᵒʳˡᵈ*
🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
*எதிர்பாக்காத எபிஸோட்*
*ஆமாங்கஇன்னக்கி நம்ம*
*கதையோட கடைசி எபி*
*இறுதி பாகம்....!!!!🥰🥰*
🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫~*இறுதி ♥️மனம்*~
"இப்ரராஹீம்" ஹேலோ உங்க வீட்டு
அட்ரஸ் இனை சொல்லுங்க ப்ளீஸ்
என கேட்டக,ஆஷியாவிடம் இடம் இருந்து போனை
வாங்கிய உமைர்" ஹேலோ அஸ்ஸலா
மு அலைக்கும் வாப்பா" நான் இங்க
காலிக்கு வந்தேன், ஆனால் உம்மம்மா
இங்க இல்ல போல" என சொல்ல,இப்ராஹிம்"ஐனூன் மாமி காலிலதா
ன் இருக்காங்கடா, நீ இப்ப இருக்குற
இடத்துட லொகேஷன் இனை அனுப்பு
நாங்க சேந்து போகலாம்"உமைர்" சரி வாப்பா என லொகேஷன்
இனை அனுப்பியவன், போனை கட்
பன்னிவிட்டு சோபாவில் டென்சனாக
அமரந்து இருந்தான்"இப்ராஹிம் இனது குரலை கேட்டதும்
ஆஷியாவுக்கு என்னமோ நடந்தது,
இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து
மீள முடியாமல் இருக்க, உமைர்
இனது அருகில் வந்தவர்,"ஆஷியா" உமைர்....உங்க வாப்பா
வோட பெயரு என்னடா? என கேட்க,"உமைர்" உம்மம்மா ஏன் இப்டி ஒரு
மாதிரியா இருக்கீங்க? என கேட்ட
வனின் போன் அலற, ஸ்க்ரீனில்
மாமா என விழுந்தது, ஆன்ஸர்
பன்னிய உமைர்..."அஸ்ஸலாமு
அலைக்கும் மாமா"சுலைம்" டேய்...இவளோ நடந்து
இருக்கு என்கிட்ட ஒரு வார்த்தை
சொல்லமுடியல...இப்போ உம்மா
எங்க,? என கோபத்தில் கேட்க,"உமைர்" அதை மாமி கிட்டயும்
உங்க செல்லபொண்ணுகிட்டயும்
கேளுங்க என கத்தியவன், போனை
கட் பன்னான்,இவளோ அமைதியாக இருந்தவனின்
கோபத்தை முதல் முறையாக கண்ட
ரஹ்மா பயத்தில்.....கை நடுங்கிவாறு
டீ இனை எடுத்துவந்தாள்,"ரஹ்மா" இதாங்க டீ....என நீட்ட
"உமைர்" யாரோ பேசுவதாக தோ
ன்ற, நிமிர்ந்தவன் இது ஹம்தி
அறைந்த பொண்ணு தானே?????
என பார்த்தான்,
YOU ARE READING
● •அதுவாய் மலரும் 💖அதுவாய் உதிரும்•●(முழுத்தொகுப்பு)
Mystery / Thriller✍️இதுவொரு இஸ்லாமி கதை, கிராமத்து மண்வாசனை உடன் கூடிய உறவுகள் பற்றிய இன்றைய கால சம்பவங்களுடன் எழுதியது✍️