அத்தியாயம் 5

803 25 0
                                    

  வேலை முடிந்து தமது வீட்டில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


  வேலை முடிந்து தமது வீட்டில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.  "அகல் நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.." என ஆராதனா கூற அகல்யாவோ  " ஏன் தயங்குற சொல்லு ....." என்றாள்.

"அது... அது...நாம தான் சுமதி,ரத்னகுமாரோட பொண்ணுங்கன்னு அந்த ரிஷி வர்மனுக்கு தெரிஞ்சிருச்சுடி. அவரு ஆஃபிஸ் வந்து எந்த காரணத்துக்காகவும் நாங்க தான் பேத்திங்கனு சொல்ல கூடாதாம் ‌‌ ... மிரட்டிட்டு போராரு.."
என்றாள் ஆராதனா.

  அவளை கூர்மையாக பார்த்த அகல்யாவோ "அதுக்கு நீ என்ன சொன்ன‌.?... "என்றாள்.
"நான் என்னடி சொல்ல ..... எப்பவுமே நாங்க சொல்ல மாட்டோம்..நீங்களே சொல்லுவீங்கனு சொல்லிட்டேன்." என்றாள்.

அதனை கேட்ட அகல்யாவோ "அவருக்கு மட்டும் இல்லடி அவரோட தம்பி ஆதிரன் சாருக்கும் தெரியும்..அவரு என் கிட்ட சொன்னார்." என்று கூறியவாறு மேலும் "சரி விடு நாம சொல்லவே வேணாம் தாத்தா பாட்டிக்கிட்ட .. இப்போ அவங்க நமக்கு காட்ற பாசமே போதும் டி..." என்று கூறி முடித்தாள்.

"ம் பார்கலாம் என்ன நடக்குதுனு.... பட் அவங்க அம்மா அப்பா மேல கோபத்துல இருக்காங்க டி. அது இல்லாம போகனும்." என்ற ஆராதனா  "சரிடி நான் நைட் சமைக்கிறேன் நீ ரெஸ்ட் எடு" என்று சொல்லியவாறு எழுந்து செல்ல.... செல்லும் அவளையே பார்த்திருந்த அகல்யாவோ "‌ ஆரு என்ன மண்ணிச்சிருடி ... நான் உன்கிட்ட ஒரு விஷயம் ரொம்ப காலமா மறைக்கிறேன்.. ரியலி சாரி..ஆதிரன் ஐ லவ் யூ னு சொன்னத நான் உன்கிட்ட சொல்லவே‌ மாட்டேன்."   என்று மனதில் நினைத்து கொண்டாள்.
மேலும் ஆதிரன் இன்று அவளிடம் கூறிய வார்த்தையே மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தது.
மனதில் ஒரு வெறுமை......

எனக்கென பிறந்தவன் நீWhere stories live. Discover now