வணக்கம் நண்பர்களே....
சித்து நம்மை விட்டு பிரிந்து ஓராண்டு நிறைவடைய போகிறது.... சித்து இந்த உலகை விட்டு சென்றாலும் நம்மை விட்டு விலகவில்லை... நம்மோடு வாழு சித்து நம் கற்பனை கதைகளில் பல உருவம் பெறுகிறாள்.
சித்து மீண்டும் வந்தாள் ஒரு கற்பனை...
இது முழுக்க முழுக்க கற்பனை கதையே...
யாரையும் புண்படுத்த அல்ல...
உங்களுக்கு படிக்க கஷ்டமாக இருந்தால் படிக்க சிரமப்பட்ட வேண்டாம்...
இதை கற்பனை கதையாக மட்டுமே படிக்க வேண்டுகிறேன்...
நடைமுறையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்..
முதல் பகுதி படித்துவிட்டு வருத்தப்பட வேண்டாம்..
இறுதி பகுதி வரை காத்திருக்க வேண்டுகிறேன்....
கதை எப்படி தொடங்கினாலும் நன்மையிலேயே முடியும்..
நன்றி🙏🙏🙏🙏
YOU ARE READING
முல்லைகொடியாள்
Fantasyசித்து நம்மை விட்டு பிரிந்து ஓராண்டு நிறைவடையபோகிறது.... சித்து இந்த உலகை விட்டு சென்றாலும் நம்மை விட்டு விலகவில்லை... சித்து மீண்டும் வந்தாள் ஒரு கற்பனை...