வீட்டிற்கு வந்த கொடியை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் கதிர்.
கொடி உள்ளே வந்து அமர
கதிர்: இப்ப எப்படி இருக்கீங்க.
கொடி: நல்லா இருக்கேன்
கதிர்: அம்மா நா கடைக்கு கிளம்புறேன்.
இரண்டு நாட்கள் பிறகு...
கதிர் தன் அறையை விட்டு வெளியே வர
கொடி: மாமா சாப்டிங்களா
கதிர்:............
கொடி: மாமா உங்கள தான்
கதிர்: என்ன மாமானு கூப்பிடாத
கொடி: ஏன் நா கூப்பிட கூடாதா
கதிர்: கூப்பிட்ட கூடாது.
கொடி: நா உங்க முல்ல தானா
கதிர்: இல்ல
கொடி: இல்லையா
கதிர்: ஆமா. நீ முல்ல இல்ல இனி என்ட இப்படி பேசாத
என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
முல்லை: என் முகம் கண் தான அது. அப்புறம் ஏன் மாமா கொடிட முகம் கொடுத்து பேச மாட்டுது.
கொடி: சரி உடனே எதுவும் மாறாது. பொறுத்து இருப்போம்.
முல்ல உனக்கா உன் காதலுக்கா அதை நிறை வேத்த உன் மாமன கட்டிக்க நா இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கிறேன்.
நாட்கள் வேகமா நகர்ந்தன.......
ஒவ்வொரு நாளும் கதிரின் ஓவ்வொரு செயலிலும் அவன் முல்லையை எவ்வளவு விரும்புகிறான் என்று கொடி தெரிந்து கொண்டால்.
தன் மாமானை தொட முடியாமல் அவனை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்து தன் காதலை வெளிப்படையாக சொல்ல முடியாமல் கஷ்டப்படும் முல்லையையும் பார்த்து கொண்டு இருந்தால்.
மீண்டும்....ஒரு நாள்
கொடி: மாமா
கதிர்: உன்ன அப்படி கூப்பிடாதனு பல தடவ சொல்லிடேன்.
கொடி: ஏன்னு சரியான காரணம் சொல்லுங்க நா கூப்பிடல
கதிர்: உன் முகம் மட்டும் தான் முல்ல. நீ முல்ல இல்ல
YOU ARE READING
முல்லைகொடியாள்
Fantasyசித்து நம்மை விட்டு பிரிந்து ஓராண்டு நிறைவடையபோகிறது.... சித்து இந்த உலகை விட்டு சென்றாலும் நம்மை விட்டு விலகவில்லை... சித்து மீண்டும் வந்தாள் ஒரு கற்பனை...