புகைப்படம்

204 59 5
                                    

சற்று தடுமாறி போனான் கதிர்.....

கொடி: மாமா மாமா

க: சுய நினைவிற்கு வந்து

கோவத்துடன் ஏய் என்ன அப்படி கூப்டாத

கொடி: நா தான் உங்கள கட்டிக போறேனே. உங்கள மாமானு கூப்பிட்டா என்ன தப்பு.

க: நா உன்ன கட்டிக போறனு சொன்னனா.

கொடி: இல்லையா மாமா

க: ஏய் மரியாதையா என் room ah விட்டு வெளிய போ

கொடி: முடியாது என முல்லையை போல சினுங்கினாள்.

க: நிறுத்து இப்படி பண்ணாத. நீ இப்படி சோகமா முகத்த வைச்சுக்கிடா என்னால தாங்க முடியாது.......

















அப்படினு சொல்லுவனு எதிர் பார்க்குறியா.

என்னோடா முல்லையா ஒரு நாளும் நீ ஆக முடியாது.

யார் சொல்லி கொடுத்து இப்படி நீ பண்ற

நீ ஏன் என் முல்ல மாதிரி என்ட வந்து நடிக்குற. போ இங்கே இருந்து.

கொடி: வாடிய முகத்துடன் அங்கிருந்து சென்று விட்டாள்.

முல்லை: மாமா ஏன் இப்படி பண்ணுது. என்னோட மனச புரிஞ்சுக்க மாட்டுது.

வருத்ததுடன் நிற்கும் கொடியிடம் வந்த முல்லை. கொடி மன்னிச்சுடு என்றால்

கொடி: வருத்தம் கலந்த சிரிப்புடன்
எனக்கு கதிர் திட்டுனதுல வருத்தம் இருந்தாலும். அவர் உன்மேல வச்சு இருக்கும் கண்மூடி தனமான அன்பை நினைக்கும் போது பொறாமையாவும் சந்தோஷமாவும் இருக்கு முல்ல.

இந்த அன்புகாக நா என்ன வேணும்னாலும் செய்வேன்.

நாட்கள் நகர்ந்தன.....

கதிரிடம் திருமணம் பற்றி எந்த மாற்றமும் ஏற்படாததால் குடும்பத்தினர் எந்த வித திருமண ஏற்பாடுகளையும் தொடங்கவில்லை.

கொடி தினமும் ps இல்லம் வருவது கதிரை நெருங்க நினைப்பது இது தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் அவளது எண்ணம் சிறிதும் நிறைவேறவில்லை.

முல்லைகொடியாள்Where stories live. Discover now