க: அவ அழக பாத்தா நா அவள விரும்புனேன் என்று சொல்லி தன் நினைவுகளில் பின்னோக்கி சென்றான்.
க: முல்ல
மு:______
க:ஏன் மாமான் மகளே
மு:---------
க: அடியே அழகி
மு:_______
க: நா விரும்பும் பேரழகி என்ன பாருடி
மு: மாமா என்ன சொன்ன
க: ஏன் பேரழகினு சொன்னேன்.
மு: அப்போ நா அழகா இருக்கேனு தான்
உனக்கு என்ன பிடிச்சு இருக்கா.க: வருத்தத்துடன்
உன் அழகுக்காகவோ உன் உடலுக்காகவோ நான் உன்ன விரும்பல.
இதோ இதுல என்று அவள் இதயத்தை காட்டி இதில் நா இருக்குறேன் அதனால.
உன் உயிரோடு உயிரா கலந்து இருக்கிறேன்.
மு: sorry மாமா நீ கஷ்டப்பட்டுற மாறி பேசிட்டேன்.
க: முல்ல இனிமே இப்படி பேசாத.
உன் உயிரோடு இதயத்தோடு மட்டுமே இணையும் இந்த கதிர்வேலனின் உயிரும் இதயமும்.
என்று சொல்லிக்கொண்டே சுயநினைவிற்கு வந்தான்.
க:அண்ணி இனி இத பத்தி பேசாதீங்க.
யார் சொன்னாலும் நா கேக்கமாட்டேன்.ஏன் முல்லையே வந்து சொன்னாலும் நா கேக்கமாட்டேன்.
என்று சொல்லி அவன் அறைக்கு சென்றான்.
மு: என்ன மாமா இப்படி சொல்லிட்டு போது.
இனிவரும் கதை களம் மனதை புண்படுத்தும் படி இருக்கலாம்.
இதனை கடந்தால் தான் மகிழ்ச்சியான இறுதி முடிவிற்கு செல்ல முடியும்.
தன் அறைக்கு வந்த கதிர் தன் கண்களை மூடி
அன்னைக்கு ஒருநாள் மட்டும் எங்க வாழ்க்கையில வராம இருந்தா.......
க:முல்ல திருச்சி friend கல்யாணத்திற்கு போனும் 5 மணிக்கு வா மாமானு சொன்ன இப்ப மணி 5.30 டி இன்னும் எவ்வளவு நேரம் கெளம்புவ.
YOU ARE READING
முல்லைகொடியாள்
Fantasyசித்து நம்மை விட்டு பிரிந்து ஓராண்டு நிறைவடையபோகிறது.... சித்து இந்த உலகை விட்டு சென்றாலும் நம்மை விட்டு விலகவில்லை... சித்து மீண்டும் வந்தாள் ஒரு கற்பனை...