ஆதவன் கொஞ்ச கொஞ்ச மாக தன் உடலை தன் கதலிக்கு காட்டாது மறைக்க ஆரம்பிக்க அதோ அந்த தொலைவில்
நிலவு காதலி தன் காதலனை கான ஆர்வமாக சற்று எட்டி பார்க அந்தோ பரிதாபம் காதலன் மறைந்து விட்டான் நிலவவள் தன் காதலன் இதுவரை செய்த பணியை தான் செவ்வநே செய்ய ஆரம்பித்தாள்.அழகான தோட்டத்தில் சுற்றியும் பூஞ்செடிகள் அலங்கரிக்க நடுவில் வெள்ளை நிற ஊஞ்சலில் வெள்ளை நிற ஷிபோன் புடவையும் கார்கூந்தல்
காற்றில் பறக்க நிலவு வெளிச்சத்தில்
நிலவில் இருந்து வந்த தேவதையோ இவள் என எண்ணும் அளவு அழகாக இருந்தாள் அவள்பால் நிறவட்ட முகத்தில் வில்லாய் இரு புருவங்கள் அதன் கீழ் மீன் போன்ற துடிப்பு மிகுந்த கண்கள்
கூர்நாசி அதில் மிளிரும் வெள்ளை கல் பதித்த முக்குத்தி பஞ்சுக்கு சிவப்பு சாயமிட்டாட் போன்ற அதிமென்மையான உதடுகள்அழகு மயில் போன்ற நீண்ட கழுத்து
அதில் மெல்லிய சங்கிலி .
கழுத்துக்கும் இடைக்கும் இடைப்பட்ட பகுதியோ மூச்சுக்காக ஏர இறங்க அத்தனை அழகு
அவள் இடையோ எத்தனை சிற்பிகள் சேர்ந்து இத்தனை கச்சிதமாக செதுக்கினர் என எண்ணத்தோன்றும்.உடலோடு ஒன்றியிருந்த சேலையும் முகத்தில் தவழும் முடிக்கற்றயும் புல்மேல் படிந்திருந்த பாதமும் அந்த பாதத்தில் படிந்திருந்த இரமும்
என பேரழகி அவள் வீற்றிருக்கஅந்த தோட்டத்து வாசல் வரை வந்தவன் அனிச்சயாக அவளை கண்டு மயங்கி நின்றான் அவன் கால்கள் நகர மறுத்தன
அது சில வினாடிகலே பின் தன்னை மறந்து அவன் கால்கள் அவளிடம் செல்ல .
யாரோ வரும் அரவம் கேட்டு அவள் திரும்ப கண்கள் நான்கும் சந்தித்து கொண்டன.
திரும்பிய கனம் திகைத்து நின்றாள் அவனை பார்த்து மரு நொடி அவன் ஆண்மை நிறைந்த பார்வை அதில் துளிர்த்த காதல் ஆமாம் முதல் பார்வையில் காதல் தான்
அவனை அவளும் பார்வையால் பருக ஆரம்பித்தாள்அகண்ட மார்பு ஆறடிக்கு குறையாத உயரம் மான் நிறம் அவன் மந்தகாச புன்னகை காற்றில் அலையாடும் அவன் அடர்ந்த கேசம் கருப்பு நிறத்தில் அவன் அறிந்திருந்த ஆம் கட் டீசர்ட் டில்
வெளியே தெரிந்தது அவன் உடட் கட்டு
BẠN ĐANG ĐỌC
காதல் இதயம் ❤
Lãng mạnhi❗ hello❗ i am Anshanno💖 இது என்னுடைய முதல் பதிப்பு ❤ ரெம்ப நாளா எனக்கு இங்க என்னுடைய கற்பனைகள பகிரனும்னு ரெம்ப ஆசை இன்னக்கி என்ன ஆனாலும் பரவால்ல நாமலும் எழுதிரலாம்னு start பன்னீட்டன் பா ஆனா நா என்ன எழுதினாலும் நம்ம சகோஸ் உங்கலோட ஆதரவு இல்லாம...