விமல் சாப்ட வாங்க....
வேணாம் time ஆயிடுச்சு பசி இல்ல...கெலம்புறேன்....
விமல் please... கொஞ்சம் சாப்டு போங்க....
அவளை ஒரு பார்வை பார்த்தவன் நிற்காது கிளம்பி விட்டான்.....
கண்ணை கரித்து கொண்டு வந்தது ரோஜாவுக்கு......என்ன செய்து விட்டேன் நான்...சொன்னால் தான் புரியும்...ஒரு மாதமாக விமலின் இந்த பாராமுகம் அவளை வதைத்தது..😭😭 கண்ணீர் நிற்காமல் வந்தது......
வெளியே வீராவும் வேலைக்கு கிளம்பி விட்டான்.... வீரா என்னையும் drop பண்ணிடு டா... சரி டா.. வா...பின்னால் கண்ணை அழுந்த துடைத்து விட்டு அவனை வழி அனுப்ப ஓடி வந்த ரோஜாவை ஒருமுறை பார்த்து விட்டு விமலை கூட்டி கொண்டு கிளம்பினான்.....
காரில்....
விமல்....உன் வாழ்க்கை உன் இஷ்டம் தான்....அவளை காயப்படுத்துவதாக நினைத்து நீ உன்னை காயப்படுத்தி கொண்டு இருக்கிறாய்..... இதை தான் நான் சொல்ல முடியும்.....
அவள் செய்தது தெரிந்தால் நீ இப்படி பேச மாட்ட வீரா... முடிலடா....
அவன் கையை ஆதரவாக பிடித்த வீரா.... எதுவாக இருந்தாலும் அவளிடம் ஒரு முறை பேசு....
ம்ம்...சரி...
(என்ன பிரச்சனையாக இருக்கும்)
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
சிவா...வந்துட்டியா... இந்தா...இத பாரு.....
என்ன இது???
பொண்ணு பாத்திருக்கேன் டா.....பொண்ணு அப்பா school நடத்துறாரு... பெரிய பணக்காரங்க....
வேணாம்......
டேய்....என்னடா பேசிட்டு இருக்க..எத்தனை பணக்கார சம்பந்தமா வருது எதையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க......
ஏன்மா பணம் பணம்னு சொல்லி உயிற எடுக்குற....இப்படி சொல்லி ஒருத்தி வாழ்க்கைய கெடுத்தது பத்தாதா.... சுள்ளென வந்தன வார்த்தைகள்.....
ஒரு நிமிடம் அமைதியான கஸ்தூரி..மறுபடியும் ஆரம்பித்தார்... அப்படி இல்லைடா......
STAI LEGGENDO
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு
Storie breviதன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???