அவளிடம் நான்❤

591 44 4
                                    

வணக்கம் நண்பர்களே.....

அனைவருக்கும்  "இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ⛄🥰"

Eight and half months of journey...

Mudika manasey varala 🥺

So oru simple idea pop up aachu...

Here the kavidhai's from the people I know....

So I took one decision... What about to continuous posts for yours " Avalidam nan " .....

It may be your mother...

It may be your sisters...

It may be your friend...

It may be your special person..

It may be your wife...

It may be your lover...

It may be your lovable daughter... Or

It may be some one you thank...

So send me your kavidhai or writings for them... I publish it here as a chapter once in two weeks...

Athu kavidhayah irukanumnu avasiyam ila... Letter ah kooda irukalam...

Enakaga kooda write pannalam 🤪thappilla... 😁

So new year new kavidhaigal....

1 ) ......

        " ஆள் அரவமற்ற...
   
                அழகிய தீவாகிய  ..

           என் ஆழ் மனதின்.....

      அமைதியை களவாடினாள்....

             காதலாய்  அமர்ந்து...

         என்னை ஆளுகின்ற ...

      என்னவளாகிய   அவளிடம்

             நான் ஆண் அல்ல....

                  அடிமைக் காதலன்....

    என் ஆயிழையின் ( பெண்)
   
                                       - காதலுக்கு ❤.. "

2)......

       காதலுக்கு மறு அர்த்தம்....

                  இருக்கலாம் ஆயிரம்....

    அதுவாக வந்தது எந்தன்  முன்...

Avalidam NanWhere stories live. Discover now