சற்றென மனம் கனத்தது
சாய்ந்தேன் உன் தோளில்
உனக்கு புரியவில்லை என் மௌன மொழிகள்
தேங்கிய நீர் என் கண்ணில்
தயங்கியே நின்றேன் உன் முன்னில்
மறைந்த என் கண்ணீருடன்
மறைந்தேன் நானும் உன் வாழ்வில்Translation
A little saddened
I leaned on your shoulder
You don't understand my silent languages
Stagnant water in my eyes
I stood hesitantly in front of you
With my tears gone
I disappeared in your lifeKavi

YOU ARE READING
Kavi's Scribbles
PoesiaJust a person who loves to express thoughts through words A Simple form of crafting happiness ♡