ஜென்மம் 7👹

24 0 0
                                    

எரியும் அக்னியில் அந்த தெய்வாம்சம் நிறைந்த பெண் யார் என கேட்டு கொண்டு இருந்தான் தண்டோகன்.....

அந்த அக்னியில் தராகையின் முகம் தெரிந்தது...

அவளை பார்த்தவுடன் அவள் சக்திகள் மறந்து விட்டது..அவள் அழகு அவனை இழுத்து விட்டது....செதுக்கி வைத்த சிற்பம் போல் இருந்தாள்😐😐
அவளை அவள் சக்திகளுக்கு இல்லை என்றாலும் அவளுடைய அழகுக்காவே அவளை அடைய துடித்தன அவன் கரங்கள்😈😈😈😈

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

விசாலபுரம் அரண்மனையில்.....

கதம்ப ராணியின் மனதை கலைத்து கொண்டு இருந்தார் அவர் அண்ணன்.....

உன் மகள் ஒரு ராஜ குமாரி...அவளை போய் ஒரு வைத்தியன் மகனுக்கு குடுக்க நினைக்கிறாய்..??..😖
உன் கணவனுக்கு பின் உன் மகன்(தாரகைக்கு ஒரு தம்பி) அரசாளுவான்....உன் மகள் வெறும் வைத்தியன் மருமகளாக தான் இருப்பாள்....
இதற்குத்தான் தவம் இருந்து பெற்றாயோ???

இல்லை அண்ணா....இது என் கணவன் முடிவு😫....நான் கூற ஒன்றும் இல்லையே..மேலும் தாரகையும்,பிருத்வியும் காதலிக்கின்றனர்......

இது பருவ கோளாறு தான்,....திருமணம் நடந்த பின்னர் எல்லாம் மாறி விடும்....என் மகனை திருமணம் செய்தால் எனக்கு பின் உன் மகள் தான் அரசாளுவாள்..😊

ஆனால் அண்ணா... தண்டோகன்?? அவனை பற்றி கேள்வி படும் விஷயம் சரியல்லவே😐😐

அட..அதும் வயது பருவம் ....திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாக ஆகிவிடும்....என் மகன் அரசாள பிறந்தவன்....மேலும் உன் மகளேன்றால் அவனுக்கும் உயிர்...
நீ சொல்....உன் முடிவு என்ன???

அண்ணா...அந்த பிருத்வி ராஜன்???

அவனெல்லாம் என் மகன் முன் கால் தூசி😂😂😂😂

சரி அண்ணா...நான் அவரிடம் பேசி சொல்கிறேன்...

நீ அவரிடம் சொன்னதும் அவர் சரி சொல்ல மாட்டாரம்மா...எனக்கு என் தங்கை முக்கியம் போல அவருக்கு அவர் தங்கை தானே முக்கியம்☺️☺️

ஜென்மங்கள் தாண்டியும்👹👹Donde viven las historias. Descúbrelo ahora