ஜென்மம் 6👹

109 2 1
                                    

அந்த நேரத்தில் தான் அந்த அற்புதம் நடந்தது..

பக்கத்தில் இருந்த அந்த ஆண் குழந்தையின் கையை இருக்கமாக பிடித்தாள் நம் நாயகி....அவ்வளவுதான் அந்த குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது...

எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருக்கும் போதே....இருவரும் கைகளை இணைத்தவாரே தன் தாயை தொட்டாள் அவள்....

மூச்சு திணறல் சிறிது நேரத்திலேயே சரியாக  ஆரம்பித்தது......😨😨

ராஜ குரு வரவழைக்க பட்டார்.....இருவரின் ஜாதகத்தையும் பார்த்தவர் இருவருக்கும் பெயர் வைத்தார்....மகிழ ராஜன்- கதம்ப ராணி மகளுக்கு தாரகை தேவி என்றும்..,வைத்தீஷ்வரன் - மகிழினி மகனுக்கு பிருத்வி ராஜன் என்றும் பெயர் வைத்தார்.....

ராஜா மகிழ ராஜனை பார்த்து ராஜ குரு சொன்னது.............
அந்த ராஜ குடும்பத்துக்கு ஒரு வரம் இருந்தது.....அதின்படி 300 வருடங்களுக்கு ஒருமுறை அந்த குடும்பத்தில் அந்த வம்ச குல தெய்வம் தாரகை தேவி மகளாக தெய்வ சக்திகள் நிறைந்த குழந்தையாக பிறப்பாள்.......

அப்படி 300 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவள் தான் உன் மகள்....உன் மகள் சிவனின் உருவமாக இருப்பவள் என்றால் அதற்கு சக்தி தரும் ஆற்றலாக இருப்பவன் பிருத்வி ராஜன்.....இருவரும் ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை😐☺️☺️....

மகிழ ராஜனுக்கு சந்தோஷம் தாள வில்லை..😂😂 ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது 🎊🎊🎉🎉🎉🎉....அனைத்து மக்கள்,பிரபுக்கள்,முனிவர்,தவசிகள் அனைவரும் வந்தனர் குழந்தைகளை வாழ்த்த😊😊😍😍😍😍😍

அப்பொழுது மிகவும் வயதான ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தார்...அவர் அந்த ஊரின் கோவிலில் தான் 24 மணி நேரமும் இருப்பார்...யாரிடமும் பேச மாட்டார்...எங்கும் செல்ல மாட்டார்..அன்று அவர் வந்தது கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்🤗🤗🤗🤗😁😳😳

நேராக குழந்தைகளிடம் சென்றவர்...இருவரின் கையையும் பிடித்தார்...

மகிழ ராஜனை நோக்கி பேச ஆரம்பித்தார்....நம் கோவிலில் உள்ள என் தாய் உனக்கு மகளாக பிறந்துள்ளால்.... ராஜனே...இருவரையும் கண்மணி போல் வளர்த்து விடு.....என்றவர் சிறிது நேரம் கழித்து மகா ராணியை பார்த்து...

ஜென்மங்கள் தாண்டியும்👹👹Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin